Saturday, September 13, 2008

பதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்

நான் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன்...என்ன தவறு செய்துவிட்டேன்...இதுநாள் வரை ஏதும் தெரியாமல் போயிற்றே!
கர்நாடகா மக்களை தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைத்தால் என்ன? என்று கேட்ட ரஜினி...குசேலன் வரும் சமயம் மன்னிப்பு கேட்டார்..ஆனால் அது வருத்தப்படுகிறேன் என்பதற்கான அர்த்தம் என பின் உணர்ந்துக்கொண்டேன்.
ஜயலலிதா பற்றி விகடன் ஏழுதப்போக..அவர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப..சுதாகரித்துக்கோண்ட விகடன் பகிரங மன்னிப்பு கேட்டதாகச் செய்தி வந்தது..பிறகு பார்த்தால் ..அது விகடன் தன் வருத்தத்தை தெரிவித்தாக பின் தெரிந்தது.
இப்பொது எல்லாம் வருத்ததை தெரிவிப்பது என்றால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகப் பொருள் என உணர்ந்துக்கொண்டேன்.
அதனால் யார் வீட்டிற்காவது இழவுக்கு நீங்கள் சென்றால்..அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்க சென்றுள்ளதாக பொருள் கொள்ள வேண்டும்.
ஆமாம்...நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?
எனக்கு எந்த வருத்தமும் இல்லை..
பின்...
இப்படி பெயர் போட்டதால் தானே வந்து படித்திருக்கிறீர்கள்? ஹி..ஹி..ஹி...அதனால்தான்...
ஆமாம்..இப்பதிவை படித்ததும் நீங்கள் வருத்தப்படாதீர்கள்..
ஏனெனில் அது நீங்கள் மன்னிப்புக் கேட்டதாய் ஆகிவிடும்.

29 comments:

MSK / Saravana said...

நீங்களுமா??

MSK / Saravana said...

:))))))))))))))

குடுகுடுப்பை said...

நான் வருத்தப்படுகிறேன்

☀நான் ஆதவன்☀ said...

என்ன கொடுமை சரவணன் சார் இது???????

balachandar muruganantham said...
This comment has been removed by the author.
balachandar muruganantham said...

என்ன கொடுமை தழிழா இது...

- பாலு என்கிற பாலச்சந்தர் முருகானந்தம்,
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net

கோவி.கண்ணன் said...

//பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்"//

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.

:)

ஜோசப் பால்ராஜ் said...

முடியல, வலிக்குது , அழுதுருவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ஆகா...

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்.....

செல்வ கருப்பையா said...

//கோவி. கண்ணன்: வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.//
:-)))

Anonymous said...

நல்லாத்தானே இருந்தீங்க. போன பதிவு போடும்போதுகூட சின்ன அறிகுறி கூடத் தெரியலையே.

பரவாயில்ல கொஞ்சம் ஓய்வெடுங்க சரியாயிடும்.

Kanchana Radhakrishnan said...

// Saravana Kumar MSK said...
நீங்களுமா??//

:-)))))))

Kanchana Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
நான் வருத்தப்படுகிறேன்//

நீங்கள் மன்னிக்கப்படுகிறீர்கள்

Kanchana Radhakrishnan said...

// நான் ஆதவன் said...
என்ன கொடுமை சரவணன் சார் இது???????//

adhuthaane

Kanchana Radhakrishnan said...

// balachandar muruganantham said...
என்ன கொடுமை தழிழா இது...

- பாலு என்கிற பாலச்சந்தர் முருகானந்தம்,
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net//

நாட்டு நடப்பு அப்படியிருக்கு..என்ன செய்வது

Kanchana Radhakrishnan said...

// கோவி.கண்ணன் said...
//பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்"//

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.//


இளநீ வெட்டித்தருகிறேன்..என்றால்..பாவமன்னிப்புத்தருகிறேன்..என்று அர்த்தமா...கோவி

Kanchana Radhakrishnan said...

// ஜோசப் பால்ராஜ் said...
முடியல, வலிக்குது , அழுதுருவேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Kanchana Radhakrishnan said...

// Thooya said...
ஆகா...
//
:-))))

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
அவ்வ்வ்வ்.....//

:-)))))))

Kanchana Radhakrishnan said...

// செல்வ கருப்பையா said...
//கோவி. கண்ணன்: வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.//
:-)))//


:-))))

Kanchana Radhakrishnan said...

//வடகரை வேலன் said...
நல்லாத்தானே இருந்தீங்க. போன பதிவு போடும்போதுகூட சின்ன அறிகுறி கூடத் தெரியலையே.

பரவாயில்ல கொஞ்சம் ஓய்வெடுங்க சரியாயிடும்.//


ஓஹோ...நான் விடைபெறுகிறேன் என்று ஒரு பதிவு வேண்டுமா? போட்டால் போயிற்று

Kanchana Radhakrishnan said...

// நிஜமா நல்லவன் said...
:)
//
:-))))))

Anonymous said...

:))))
செம மொக்கை

Kanchana Radhakrishnan said...

// hisubash said...
:))))
செம மொக்கை//


;-))))))

கோவி.கண்ணன் said...

//இளநீ வெட்டித்தருகிறேன்..என்றால்..பாவமன்னிப்புத்தருகிறேன்..என்று அர்த்தமா...கோவி//

ஐயா,

'இளைப்பாறுதல் தருகிறேன்' என்று சொல்வது தானே ஒரிஜினல் வசனம் ?

இளைப்பாறுதலுக்கு என்னால் இளநீர்தான் தரமுடியும், வருத்ததுடன் தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் சென்னை வரும் போது இளநீர் வெட்டித் தருகிறேன்.

Kanchana Radhakrishnan said...

// கோவி.கண்ணன் said...
//இளநீ வெட்டித்தருகிறேன்..என்றால்..பாவமன்னிப்புத்தருகிறேன்..என்று அர்த்தமா...கோவி//

ஐயா,

'இளைப்பாறுதல் தருகிறேன்' என்று சொல்வது தானே ஒரிஜினல் வசனம் ?

இளைப்பாறுதலுக்கு என்னால் இளநீர்தான் தரமுடியும், வருத்ததுடன் தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் சென்னை வரும் போது இளநீர் வெட்டித் தருகிறேன்//


நீங்கள் சென்னை வந்தால்...தெரிவியுங்கள்..பிறகு இளைப்பாறல் பற்றி பேசுவோம்

முகவை மைந்தன் said...

அட, இங்க பார்றா! இதுகூட நல்லாக் கீதுபா!

//வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.//

காசு நீங்க தானே கொடுப்பீங்க;-)

Kanchana Radhakrishnan said...

//முகவை மைந்தன் said...
அட, இங்க பார்றா! இதுகூட நல்லாக் கீதுபா!

//வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளனி வெட்டித் தருவேன்.//

காசு நீங்க தானே கொடுப்பீங்க;-)//

கோவியார் தென்னை மரத்தைக்காட்டுவார்..அதில் ஏறி இளனீர் காய் பறித்துவந்தால்...அவர் வெட்டித் தருவார்.
வருகைக்கு நன்றி முகவை மைந்தன்