கேள்வி- உங்கள் முன் யானையைப் போல் ஊழல் இருப்பதாகச் சொல்லப்படும்போது..அதற்கான பதிலை நீங்கள் இதுவரை சொல்லவில்லையே
பதில்- யானை அளவு ஊழல் என்றால் மக்கள் நம்ப மாட்டார்கள் என நினைத்தேன்..இப்போது என் அந்த நாள் நண்பர் ;கோ' அவர்கள் பத்திரிகையில் இப்படி எழுதிவிட்டதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டேன்..மலையளவு ஊழல் என்றால் மக்களால் நம்ப முடியும்..யானை அளவு என்றால் அதை நிரூபிக்கத் தயாரா..அப்படி நிரூபித்தால்..அவர்கள் மீது..
கேள்வி- அவர்கள் மீது என்றால்..
பதில்- உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது..ஆனால் நான் சொல்வது ஊழல் என குற்றச்சாட்டை சுமத்துபவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுப்பேன்..
கேள்வி- அப்போது யானை..
பதில்_யானை..யானை..என்கிறீர்கள் எனக்கு பூனைதான் தெரிகிறது.
கேள்வி- ஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து ..
பதில்- எழுபத்தாறாயிரம் என சரியாகக் கூறுங்கள்.பா.ஜ.க.,வினரே அந்த அளவு ஊழல் நடந்திருக்காது என்றும் 30000 கோடி தான் நடந்திருக்கும் என்று சொல்லியுள்ளார்களே
கேள்வி- அப்போது 30000 கோடி என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா..
பதில்_ அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்
கேள்வி- தலித் நிலங்களையே ஏமாற்றி வாங்கியிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு..
பதில்- குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தலித் என்பதால்..வேறு சாதியைச் சேர்ந்தவர்களை தலித் ஆக்கியுள்ளனர் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பத்திரிகையாளர்கள்
கேள்வி_ அப்போ..மற்றவரிடம் நிலம் ஏமாற்றப்பட்டுள்ளது..என்பதை..
பதில்-அதை நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்
கேள்வி - அமைச்சர் ராஜாவீட்டில் சி.பி.ஐ., ரெய்ட் பற்றி
பதில்- இது சர்வசாதாரணமாக நடப்பது..இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்..
கேள்வி-அமைச்சர் ஆக தயாநிதி மாறன் 600 கோடி..
பதில்- அது பாட்டியையும் பேரனையும் கேட்க வேண்டிய கேள்வி
கேள்வி-காங்கிரஸ் உடன் ஆன கூட்டணி..
பதில்- நாங்கள் கழற்றிவிட மாட்டோம்..அதற்கான நேரமும் அல்ல இது..
கேள்வி- அப்படி ஒருவேளை அவர்கள் கழற்றிவிட்டால்..
பதில்- அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்கள் சொல்லட்டும்
கேள்வி- ராகுல் தமிழகம் வருவதாக உள்ளதே..உங்களை சந்திப்பாரா..
பதில்- தவறான கேள்வி..அவர் இப்போது தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் சென்னை வரமாட்டார் என எண்ணுகிறேன்.வந்தால் எனக்கு தெரிவிக்கவும்
கேள்வி- இளங்கோவன் பற்றி..
பதில்- கண்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..தியாகச் செம்மல்..சொக்கத்தங்கம் சோனியா அம்மையாரை மட்டுமே காங்கிரஸாக நினைக்கிறேன்
கேள்வி- கடைசியாக ஒரு கேள்வி..உங்கள் குடும்பமே திரையுலகை ஆட்டிப்படைப்பதாக...
பதில்- என் குடும்பத்தைச் சேர்ந்தோர் கொடிகட்டி திரையுலகில் பிராகாசிப்பதால் இந்தக் கேள்வி கேட்கிறீர்கள்..இதையே..ரஜினி,கமல் ஆகியோரிடம் கேட்க முடியுமா
22 comments:
கிகிகி...............ம்ஹும் ஒன்னும் சொல்றதுக்கில்லை
வருகைக்கு நன்றி அத்திரி
உண்மைக்கு மிக அருகில்!
வருகைக்கு நன்றி Bandhu
பதிவு மிகவும் அருமைதானே....
அதை நான் சொல்லவில்லை நீங்கள் தான் சொல்கிறீர்கள்...
யானை பத்திரிக்கை உலகும்,கணக்கு வாத்தியார்களும் உண்டாக்கிய வெள்ளை யானையா இல்லை உண்மை யானையா? பதில்:பத்திரிக்கை உலகில் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது.எது அதிகமாக விற்குமோ அந்த யானை தான்.
ஆட்டோ வரப்போகுது உஷார்
துக்ளக் பத்திரிக்கையில் சத்யா எழுதுவது போல் மிகச்சிறந்த கறபனை அரசியல் பேட்டி கலக்கல்
வருகைக்கு நன்றி philosophy prabhakaran
வருகைக்கு நன்றி Thamizhan
//சி.பி.செந்தில்குமார் said...
ஆட்டோ வரப்போகுது உஷார்//
:)))
// சி.பி.செந்தில்குமார் said...
துக்ளக் பத்திரிக்கையில் சத்யா எழுதுவது போல் மிகச்சிறந்த கறபனை அரசியல் பேட்டி கலக்கல்//
நன்றி சி.பி.செந்தில்குமார்
நெஜமாவே பேட்டி கொடுத்துருக்காருனு நெனச்சேன் :)
நிஜத்துக்கும் கற்பனைக்கும் அதிக வித்தியாசமில்லை :)
நிஜப்பேட்டியும் காமடியாத்தாங்க இருக்குது!
யப்ப்ப்ப்ப்பா! என்ன்னாஆஆஆஆஆஆ அடி:)))))
//dr suneel krishnan said...
நெஜமாவே பேட்டி கொடுத்துருக்காருனு நெனச்சேன் :)//
வருகைக்கு நன்றி dr suneel krishnan
//சிநேகிதன் அக்பர் said...
நிஜத்துக்கும் கற்பனைக்கும் அதிக வித்தியாசமில்லை :)//
வருகைக்கு நன்றி அக்பர்
//ஈரோடு கதிர் said...
நிஜப்பேட்டியும் காமடியாத்தாங்க இருக்குது!//
வருகைக்கு நன்றி கதிர்
// வானம்பாடிகள் said...
யப்ப்ப்ப்ப்பா! என்ன்னாஆஆஆஆஆஆ அடி:)))))//
நன்றி Bala
Now the season is Karunanidhi & Raja in place of Actor Vijay.
Let’s see some achievements of current DMK Rule.
1. Majority Voters who really votes belongs to Rural and semi urban areas, DMK Govt. has done many schemes and welfare programs that are directly felt and used by these people. Examples, 1 Re per 1 KG Rice in Ration Shops, 108 Ambulance, Medical Insurances Scheme for Under Privileged and Poor People, Concrete houses to replace Huts, 7000 crores co-op loan cancel for farmers , Free Star rated pumpsets to the Formers, New Industries and IT parks even at places like Kovai & Trichi, Eco Parks, Road development and Fly Overs even at growing cities like Kovai, Madurai and Trichi, Increased amount for Poor Women Marriage scheme, Increased revenue Support for Self help Groups
2. Govt Jobs given to approx 5.5 lacks unemployed persons, Nominal Monthly support for unemployed youths registered at Employment Exchange.
3. Drinking Water scheme done in many districts, like Cauveri Water for Ramanad Dist & Sivaganga Dist, Okkanekkal Drinking Water Scheme for Dharmapuri & Krishnagiri Dist – Work In Progress. De-saltaion plants for Chennai.
4. In the last 5 years, at least one major Infrastructure work is done in 95% of Taluks & Unions. Like New Govt Office Buildings, Local Body Buildings, Court Buildings, Underground Drainage System, Cement Roads etc.
5. State of Art World Class Anna Centenary Library
6. Special reservation given to Arunthathiyars and Minorities, this has ensured that these neglected section people to get admission to Professional Courses and Govt Jobs.
7. Abolition of Entrance Exam has benefited majority of Rurel & Poor students and special quota and free education for First Time Graduate family.
8. Metro Rail Scheme for Chennai, New secretariat & Assembly building, New parks (Semmozi Poonga, Adyar Poonga ) and many flyovers in the City.
9. Special Development packs for other cities like Kovai.
10. New Handloom Parks in Madurai and other 3 places in TN.
These are some of the achievements of DMK Govt in the last 5 years and these schemes directly benefit the END Voters. In Service Industry they call as End User Satisfaction, like that End Voters are happy in DMK Rule.
In Contrast, during ADMK rule, many policies hit the common voters directly, like H Ration Card, over night Sacking of Lacks of Govt Employees, Sacking of Road Workers, Anti Conversion Act, Ban on Animal Scarification etc. These policies directly affected voters. Not even vacant posts were filled by new employees.
Can anyone policy made during current DMK Govt affect at least a section of Voters & People? Even the electricity cut was due to improper planning for earlier ADMK regime, not invested in long term power generation to meet growing future demand. But the DMK govt has taken steps to add more power production plants and in coming years, shortage of production will be fulfilled.
அன்பின் பிரகாஷ்
நீங்கள் சொல்வது உண்மைதான்..
தேர்தல் எனில் என் வாக்கும் கலைஞருக்கே..
அதே சமயம்..நமக்கு பிடித்தவரைப் பற்றி தானே விமரிசிக்கமுடியும்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் என் இடுகையை பார்க்கவும்
http://tvrk.blogspot.com/2009/04/blog-post_26.html
Post a Comment