Friday, July 22, 2011

ஆனந்தவிகடனுக்கு நன்றி



இந்த
வார விகடனில் விகடன் வரவேற்பரையில் எனது மகாபாரதம் வலைப்பூ பற்றி குறிப்பிட்டுள்ளனர்.செய்தி வருமாறு..

மகாபாரதக்
கதைகள்

http://bagavathgeethai.blogspot.com

"
மகாபாரதக் கதைகளின் வழியே அவற்றுள் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ.ஆத்மா, ஜீவாத்மா,பரமாத்மா...என்று ஆங்காங்கே கொஞ்சம் மலைக்கவைத்தாலும், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் பொதிந்துவைக்கப்பட்டு இருக்கும் நீதி,ஆயிரம் பொன்னுக்கு சமம்.'காலத்தின் வலிமை' என்று இந்திரனுக்கும், பலி என்பவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் கட்டுரை, செல்வத்தை இடைவிடாது சேர்த்துக் கொண்டே இருக்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று'

எனக்
குறிப்பிட்டுள்ளனர்.

விகடனுக்கு
எனது நன்றி.


15 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் சார்.

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும் இதுபோன்ற
நிகழ்வுகள் உங்கள்வாழ்வில் தொடர வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றி உங்கள் உணர்வை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு.

ஹேமா said...

உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் உங்கள் சந்தோஷத்தில் பங்கேற்றுக்கொள்கிறேன் !

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வலையகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அம்பாளடியாள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Uzhavan

Unknown said...

thiru radhakrishnan vanakkam naan ashok kumar aanandha vikatan mulamaga ungalai santhipathil mikka makhizchi. ungalin uzhaipai parthu pramithu ponen mikka nandri meendum sandhippom

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அஷோக் குமார்..

சி.பி.செந்தில்குமார் said...

விகடன் அங்கீகாரம் மிகப்பெரிய கவுரவம் 8 லட்சம் மக்கள் படிப்பார்கள் வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்