Tuesday, October 2, 2012

விகடன் சொன்னது உண்மையா?




ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன் டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச் செய்தி வெளியாகியுள்ளது..

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..

'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள்.அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய வருகையின் போது பாதுகாப்புக்காக இருந்த இந்திய படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இவை'

இது உண்மையா?

யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய இயலுமா?

இது உண்மையாயின்..தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய் மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

தாங்கள் கடைசியாக
எழுப்பிச் செல்லும் கேள்வி சிந்திக்கவைக்கிறது
பேச்சை விட மௌனமே தற்போதெல்லாம்
பலமிக்க ஆயுதமாகி வருகிறது
யாராவது பேசுகிறார்களா பார்ப்போம்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

திண்டுக்கல் தனபாலன் said...

எச்சரிக்கை வார்த்தைகள் உண்மையா என்று தெரியவில்லை... ஆனால் முடிவில் கூறியது உண்மை...

Easy (EZ) Editorial Calendar said...

நீங்கள் கடைசி வரியில் சொன்னது மிக மிக உண்மை...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்