Monday, May 3, 2010

மழையால் அழியும் பயிர்


1)ஆயிரம் காலப்பயிர் என

ஆயிரம் யோசித்து

நூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து

பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது

வானம்பார்த்த பூமியாய்

விவாகரத்து மழையில்

அழிந்தது

2)நல்லதொரு

கவிதை எழுத

வெள்ளைத்தாளை எடுக்க

அதில் வந்து

அமர்ந்திட்டாய் ஒயிலாக

16 comments:

எல் கே said...

இரண்டாவது கவிதை புரியவில்லையே

Chitra said...

மழையால் அழியும் பயிர் - பத்திரமாக பார்த்துக்கோங்க..... :)

ஈரோடு கதிர் said...

இரண்டாவது கவிதை தூள்

vasu balaji said...

/ ஈரோடு கதிர் said...
இரண்டாவது கவிதை தூள்/

மாப்பு போக்கு சரியில்லையே:)). ஏல! பாலாசி கொஞ்சம் என்னான்னு கேட்டு சொல்லப்பு.

vasu balaji said...

/பத்து சத்திரம் பார்த்து - சிறந்த

ஒன்றில் நாள்பார்த்து

விதைத்தது/

எந்த ஊர்ல? எந்தக் காலத்துல? அஞ்சாறு முகூர்த்தம் வச்சிட்டு கிடைச்ச சத்திரத்துல கலியாணம்ல இப்பல்லாம்:))

சிநேகிதன் அக்பர் said...

கவிதைகள் நல்லா இருக்கு சார்.

க.பாலாசி said...

//வெள்ளைத்தாளை எடுக்க
அதில் வந்து
அமர்ந்திட்டாய் ஒயிலாக //

நல்லாருக்குங்க...சார்.....

Henry J said...

unga blog romba super ah iruku...


Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

"உழவன்" "Uzhavan" said...

//விவாகரத்து மழையில் அழிந்தது//

ரொம்ப நல்லாருக்கு சார் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

பிரபாகர் said...

முதல் கவிதை யதார்த்த சோகம்!

இரண்டாவது கவிதை அழகு!

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பிரபா

நசரேயன் said...

ம்ம்ம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
ம்ம்ம்//

ம்ம்ம்

ஹுஸைனம்மா said...

//வானம்பார்த்த பூமியாய்
விவாகரத்து மழையில்
அழிந்தது//

மானம்பாத்த பூமியில மழ பேஞ்சா, வாழத்தானே செய்யணும்? ஏன் அழியுது? தப்பிப் பேஞ்ச மழையோ? :-))

அடுத்த கவித, நல்லவேளை, ஒண்ணுமே புரியலை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹுஸைனம்மா said... மானம்பாத்த பூமியில மழ பேஞ்சா, வாழத்தானே செய்யணும்? ஏன் அழியுது? தப்பிப் பேஞ்ச மழையோ? :-))

அடுத்த கவித, நல்லவேளை, ஒண்ணுமே புரியலை.//

:))))