Saturday, May 8, 2010

வாய் விட்டு சிரியுங்க

1.ரேப் ன்னு ஒரு படம் எடுத்தாரே அந்த தயாரிப்பாளரை ஏன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க?
படத்திலே நடிச்ச ஹீரோயினை ரேப் பண்ணிட்டாராம்..

2.call taxi ல call girl ஐ கூட்டிட்டுப் போனியே என்னாச்சு..
police பார்த்துட்டு காலை உடைச்ச்ட்டாங்க

3.அந்த ஜோக் எழுத்தாளரோட ஒரு ஜோக் இதுவரைக்கும் 500 முறைக்கு மேல் பிரசுரமாயிருக்கு
அது என்ன ஜோக்
கல்யாண வீட்ல செருப்பு திருடின ஜோக் தான்

4.அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்.

5.அதோ போறாரே அவர் யார் தெரியுமா?
யார்
நடிகை நளினாவோட சின்ன வீடாம்.

6.அந்த எம்.பி. தொகுதி பக்கம் போகலேன்னு யாரும் குறை சொல்லமுடியாது
ஏன்?
அவர் ராஜ்யசபா எம்.பி.ஆயிற்றே!

23 comments:

goma said...

ok

பிரபாகர் said...

நான்கும் ஆறும் அருமை அய்யா!

பிரபாகர்...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நான் முதல்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இவ்ளோ நேரம் போராடியும் முதலிடம் போய் விட்டதே..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//அந்த எம்.பி. தொகுதி பக்கம் போகலேன்னு யாரும் குறை சொல்லமுடியாது
ஏன்?
அவர் ராஜ்யசபா எம்.பி.ஆயிற்றே! //

அது சரி

கே.ஆர்.பி.செந்தில் said...

.//அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்.//

அவங்களுக்கு வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Anonymous said...

அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

நிர்வாக குழு,

தகவல் வலைப்பூக்கள்.....

http://thakaval.info/blogs/common-blogs/

Chitra said...

ha,ha,ha,ha,ha.... :-)

வானம்பாடிகள் said...

:)))

கிருஷ்குமார் said...

முதல் ஜோக் மட்டமான ரசனை யோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது . மற்ற வையும் பரவாயில்லை ரகம்தான் .

"வாய் விட்டு சிரியுங்க"
நல்ல வேளை முன்னாடியே சொன்னிங்க..

இராகவன் நைஜிரியா said...

இந்த தடவை சிரிப்புகள் அனைத்தும் சுமார் ரகம் தாங்க. எனக்கு அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.

(இது மாதிரி பின்னூட்டுவதற்கு மன்னிக்கவும்... மனதில் பட்டதை சொல்லிவிட்டேன்..)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பரவாயில்லை ரகம்தான் .

thenammailakshmanan said...

ராஜ்ய சபா எம்.பி... சூப்பர்ப்..:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !

பேநா மூடி said...

:-):-)

கண்ணகி said...

:)..:)

செந்தில்குமார் said...

அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்

முடியல சிரிச்சிட்டேன்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
சங்கர்
பேநா மூடி
கண்ணகி
செந்தில்குமார்

பட்டாபட்டி.. said...

நல்ல நகைச்சுவை..

ஆனா.. இதுக்கும் ஒரு நெகடிவ் ஓட்டுப் போட்டிருக்காங்களே..

என்னா சார் நடக்குது?...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பட்டாபட்டி.. said...
நல்ல நகைச்சுவை..

ஆனா.. இதுக்கும் ஒரு நெகடிவ் ஓட்டுப் போட்டிருக்காங்களே..

என்னா சார் நடக்குது?...//

:))))