Wednesday, November 2, 2011

லஞ்சத்தில் இந்தியா பரவாயில்லையாம்..


லஞ்சத்தில் இந்தியா பரவாயில்லையாம்..

சர்வதேச அளவில் லஞ்சம் குறித்து ஆய்வுகளை Transparency International என்ற நிறுவனம் அட்டவணை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் வெளிநாடுகளில் நிறுவனங்களை நடத்த சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனங்களே அதிக லஞ்சம் தருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

28 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் 27 மற்றும் 28ஆம் இடத்தைப் பிடித்து கடைசியில் உள்ளன.

இந்த இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளினாடுகளில் தொழில் நடத்த எந்த அளவிற்கு வேண்டுமானாலும் லஞ்சம் தரத் தயாராக உள்ளனவாம்.

பிரிட்டன் எட்டாவது இடத்தையும் அமெரிக்கா ஒன்பதாவது இடத்திலும் உள்ளதாம்.

லஞ்சம் குறைந்த நாடுகள் வரிசையில் டச்சு,ஸ்விஸ்,பெல்ஜியம்,ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன,

ஆனால் இந்தியாவில் பரவாயில்லை என்னும் அளவிற்கு லஞ்சத்தின் நிலை உள்ளதாம்.சைனா, ரஷ்யா அளவிற்கு மோசமாக இல்லாவிடினும் ஓரளவு லஞ்சம் அதிகமாக உள்ள
நாடு என்று வேண்டுமானால் இந்தியாவைச் சொல்லலாம் என்கிறதாம் இந்த ஆய்வு.

13 comments:

SURYAJEEVA said...

வளர்ந்த நாட்டுக்காரன் வளரும் நாடுகளை கொள்ளை அடிக்க லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது... வளரும் நாடுகள் மக்களை கொள்ளை அடிக்கிறது... எத்தன அடிப்படையில் என்று பாருங்கள்.. நம்ம நாடு முதல்ல இருக்கும்...

ஷைலஜா said...

//ஆனால் இந்தியாவில் பரவாயில்லை என்னும் அளவிற்கு லஞ்சத்தின் நிலை உள்ளதாம்.சைனா, ரஷ்யா அளவிற்கு மோசமாக இல்லாவிடினும் ஓரளவு லஞ்சம் அதிகமாக உள்ள
நாடு என்று வேண்டுமானால் இந்தியாவைச் சொல்லலாம் என்கிறதாம் இந்த ஆய்வு.


posted by T.V.ராதாகிருஷ்ணன்
.////
ஏதோ கொஞ்சம் நிறைவு... பதிவுத்தகவல் எனக்கு புதுசு நன்றி ராதாக்ருஷ்ணன்

ஹேமா said...

ஐயா...இலங்கை எத்தனையாம் இடமென்று சொல்லிவிடுங்களேன்.
எப்பிடியிருந்தாலும் நானும் சந்தோஷப்படுவேன்தானே !

goma said...

லஞ்சம் கொஞ்சம் வஞ்சம் கொஞ்சம் கலந்து செஞ்ச தேசம்

ILA (a) இளா said...

மேலும் விவரங்களுக்கு

Unknown said...

ஐயோ ஐயோ எதோ தப்பு நடந்து இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷைலஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ILA

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Online Works For All