Sunday, January 15, 2012

பொங்கல் பொங்கியதா?








பொங்கல் பொங்கிற்றா

என்றான் நண்பன் இன்று...

பொங்கல் மட்டுமா...

மனம் பொங்கிற்று

கையால் ஆகாதார் மேல்...

கோபம் பொங்கிற்று

ஏறி மேய்ப்பவர் மீது...

ஆத்திரம் பொங்கிற்று

ஏமாற்றுவார் மீது...

சலிப்பு பொங்கிற்று

அரசியல்வாதிகள் மீது...

கொலைவெறி பொங்கியது

பொய் புரட்டு காணுகையில்..




6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Kalai said...

paal pongiyathaa?

Kalai said...

paal pongiyathaa?

குழலி / Kuzhali said...

ஆனாலும் கலைஞர் வாழ்க

ஷைலஜா said...

பால் பொங்கியதா அங்கே ராதகிருஷ்ணன்?
இங்கு பொங்கினது..பாருக்கள் பால் மட்டுமே பொங்கலாம் மனிதர்கள் பொங்கக்கூடாது அடங்கியே இருக்கணும். ஆனாலும் ரௌத்திர பழகு என்கிறார் பாரதி அப்போ பொங்க நேர்கிறது!

ஹேமா said...

எத்தனை விதமான பொங்கல் !