''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
டிஸ்கி- நல்லா சொன்னீங்க..இதைக் கேட்டும்.. தமிழக அரசை மைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியவில்லையா..? மக்களே..
3 comments:
பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் .. ?
நண்பா தமிழனுக்கு தமிழனே எதிரி
காங்கிரசுக்கு பிரயோஜனமில்லாதவரையில் நிச்சயமாகஇரு மாநிலங்களுக்குமிடையே மட்டுமல்ல ,எந்த பிரச்சனையிலும் தலையிடாது.
Post a Comment