Wednesday, November 21, 2012

வரலாறு படைக்கப் போகும் விஸ்வரூபம்..




சமீபத்தில் கமல்ஹாசன்..விஸ்வரூபம் படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கு...

இப்படம் 3000 பிரிண்டுகள் போடப்படுகின்றன.அதனால்தான் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

3000 பிரிண்டுகள் எனில் கண்டிப்பாக 3000 திரையரங்குகள்.ஒரு அரங்கில் குறைந்த பட்சம் நாளைக்கு நான்கு காட்சிகளாவது திரையிடப்படுமெனில்..ஒருநாளைக்கு 12000 காட்சிகள்.ஒரு காட்சிக்கு நிகர வருமானம் 20000 என்று வைத்துக் கொண்டாலும்..ஒரு நாளைக்கான வசூல் 24 கோடி.படம் ஐந்து நாட்கள் ஓடினாலும் வசூல் நூறு கோடிகளைத் தாண்டும்.

ஆகவே படம் வெற்றியடைய வாழ்த்தினாலும்...வசூலிலும் அது சாதனைப் புரியும் என எதிர்பார்க்கலாம்.


4 comments:

சண்டியர் கரன் said...

மிக எளிதாக விஸ்வரூபத்தின் விஸ்வரூப வசூலை மாக்கான்களுக்கும் புரிய வைத்திருக்கிறீர்கள்...நன்றி!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

விவரமான கணக்கு...!
tm2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sandiyar Karan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்