Monday, November 12, 2012

தீபாவளி...




வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்


9 comments:

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்... ...ம்...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் said...

தங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் குறிப்பாக அம்மாவுக்கு எங்கள் இல்லத்தினரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
கோவியார்

Anonymous said...

எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

வேகநரி said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

நாகஜெயகுமாரன் அச்யுதன் said...

வரிகள் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தமைக்கும், தீபாவளி வாழ்த்துகளுக்கும் நன்றி