Monday, November 16, 2009

கலைஞர் என்னும் கலைஞன் -7

1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.

1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.

1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.

1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு

1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.

1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.

1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.

1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்

1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை
- எஸ்.ஏ. ராஜ்குமார்.

1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்

1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.

1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.

1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை
- எஸ்.ஏ. ராஜ்குமார்.


1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.

1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

8 comments:

க.பாலாசி said...

//1987ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.//

படத்தின் பெயர்?????

சிரமெடுத்து தொகுத்திருக்கிறீர்கள். நல்ல இடுகை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி..
படம் நீதிக்கு தண்டனை..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.பதிவில் இணைத்து விட்டேன்.

vasu balaji said...

நல்ல தொகுப்பு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வானம்பாடிகள்

பின்னோக்கி said...

பாசப்பறவைகள் படம் நல்லாயிருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
பாசப்பறவைகள் படம் நல்லாயிருக்கும்//

வருகைக்கு நன்றி பின்னோக்கி

nagoreismail said...

1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு.சங்கர் கணேஷ் இசை


இசை சங்கர் கணேஷ் அல்ல - எஸ்.ஏ. ராஜ்குமார்.
அதே போல் மக்கள் ஆணையிட்டாள் படத்துக்கும் இசை எஸ்.ஏ.ராஜ்குமாரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//nagoreismail said...
1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு.சங்கர் கணேஷ் இசை//
வருகைக்கு நன்றி

சுட்டிக்காட்டிய தவறு திருத்தப்பட்டது