வென்று..கோப்பையை இலங்கையில் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம்..என ...இலங்கை தமிழர்களை சகட்டு மேனிக்குக் கொன்ற..பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முடமாக்கிய..பெண்களை காமவெறி கோண்டு சீரழித்த ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்தார் சங்ககாரா போட்டிக்கு முன்.இந்திய மண்ணில் இதைத் தைரியமாகச் சொன்னார்.
ஆனால் எந்த ஒரு இந்திய வீரனும்..போரில் கொல்லப்பட்ட அப்பாவி இந்தியனுக்கு/தமிழனுக்கு கோப்பையை சமர்பிப்போம் என சொல்லத் தெரியவில்லை.அப்படியே சொல்லியிருந்தால்..அப்படி சொன்ன வீரனுக்கு இந்தியன் டீமில் இடமிருந்திருக்காது .
ராஜபக்க்ஷேவோ..வந்ததும் திருப்பதி கோயிலுக்குப் போனார்.எடைக்கு எடை நாணயம் கொடுத்தார்..நாணயம் இல்லாதவர்.
தவிர்த்து..உலகக் கோப்பையில் இலங்கை வெல்ல வேண்டும் என இறைவனை வேண்டினேன் என்றார்.
அந்தோ..பரிதாபம்..இறைவன் கொடூரர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பதில்லை என ஆத்திகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
ஸ்ரீலங்கா..திறமையான குழுதான்..ஆனால் இவர்களின் இறுமாப்புக்கு கிடைத்த அடிதான் தோல்வி..
இப்படி ஒரு வெற்றியைத் தேடித்தந்த தோனி குழுவினருக்கு வாழ்த்துகள்
16 comments:
thank you
இந்தியா மீது எனக்கு சில கோபங்கள் இருந்தாலும். இது நம் நாடு, அதிலும் ராஜபக்ஷே போன்றோர் பௌத்த சமயிகளாக வேடம் தரித்து இந்து மதக் கடவுளருக்கு பல்லக்குப் பிடிப்போர். அழையா விருந்தாளியாக பல் இளித்துக் கொண்டு வந்த்வன் மூக்கு உடைந்தது கண்டு மகிழ்ந்தேன். இதற்காகவாவது இந்திய அணியைப் பாராட்டுகின்றேன்.
ராஜபக்க்ஷேவை கைவிட்ட இறைவன் இப்போது மட்டுமா? எப்போதுமா?
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் இந்திய அணிக்கு சேரும்...
இக்பால் செல்வனுடைய பிரச்சனை என்னவென்றால் ராஜபக்ஷே இந்து மதக் கடவுளருக்கு பல்லக்குப் பிடித்துவிட்டார் என்பது தான்.
நான் என் ஆத்திரத்தை என் பதிவிலேயே கொட்டித் தீர்த்துவிட்டேன்.வேணாம்.போதும்.
சாகும்வரை அடங்காத ஆத்திரம் இது !
எனக்கு பயந்து வருது. இந்த முறை எந்த கோவிலுக்கு ஆப்பு வருமோன்னு:(
வருகைக்கு நன்றி ஊரான்
வருகைக்கு நன்றி ஊரான்
வருகைக்கு நன்றி விக்கி உலகம்
வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்
வருகைக்கு நன்றி ஜோதிஜி
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி baleno
வருகைக்கு நன்றி ஹேமா
Post a Comment