1) தலைவா..நம்ம ஆட்சியிலே தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்சுதுன்னு அறிக்கை விடலாமா?
2) ஆஃப் அடிச்சா ஆப்பு வைக்கலாம்னு சொல்றாரே..
அப்போ..கட்டிங்க் அடிச்சா..கூட்டணியிலே கட் பண்ணிடுவாங்களா
3)தலைவர் இரவு 11 மணிக்குப் பிறகு என்ன செய்வார்னு அம்பலப்படுத்துவேன்னு பேசினீங்களே..அவர் அப்படி என்னதான் செய்வார்
ம்...தூங்குவார் ..அதைத்தான் சொன்னேன்
4) சிரிப்பு நடிகர் ஓவரா பேசறாரே
நான்தான் அப்பவே சொன்னேனே அவருக்கு ஓவர் ஆக்டிங் தான் தெரியும்னு
5)தலைவா..உங்களை ஒரு குடிகாரன்னே எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்களே..
சொழ்ழரது பொய்னு ஃபுல் அடிச்சாலும் செடியா பேசுவேன்..ம்..ம்.
6)போற இடமெல்லாம் அங்க நம்ம தலைவரோட குடும்பத்தைப் பத்தியே பேசறாங்களே..
அதுக்கு என்ன செய்யறது..எதைப் பேசினாலும் அதில தலைவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராவது இருக்காங்களே!
7)தலைவா..இப்படி இலவசம்..இலவசம்னு கொடுத்தா..அதைக் காரணம் காட்டி நம்ம முக்கியமான திட்டங்களுக்குக் கூட வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்கமாட்டாங்க
அதனாலென்ன..நம்ம சாமான்யன்..ங்கறதால வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்காம சதி செய்யறாங்கன்னு சொல்லிடலாம்.
8) தலைவா..49ஓ ங்கறது..என்ன செக்க்ஷன் தலைவா..சிவிலா..கிரிமினலா...
19 comments:
)தலைவா..இப்படி இலவசம்..இலவசம்னு கொடுத்தா..அதைக் காரணம் காட்டி நம்ம முக்கியமான திட்டங்களுக்குக் கூட வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்கமாட்டாங்க
அதனாலென்ன..நம்ம சாமான்யன்..ங்கறதால வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்காம சதி செய்யறாங்கன்னு சொல்லிடலாம்.
......இது வேதனையான உண்மையும் கூட....
கடைசி ஜோக் .. extraordinary ...
அசத்தல் தல..
:)
நல்லா இருக்கு.
Can't stop laughing...! Fantastic.
கடோசி டாப்பு:)
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...
சிந்திக்க...சிரிக்க !
அழுவதா...?சிரிப்பதா?
வருகைக்கு நன்றி chitra
வருகைக்கு நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி செந்தில்
வருகைக்கு நன்றி சௌந்தர்
வருகைக்கு நன்றி சமுத்ரா
வருகைக்கு நன்றி கக்கு - மாணிக்கம்
வருகைக்கு நன்றி Kochuravi
வருகைக்கு நன்றி Hema
வருகைக்கு நன்றி நானானி
Post a Comment