Wednesday, September 7, 2011

காமெடியனாகும் கதாநாயகன்





அனல் தெறிக்கும் பேச்சு
ஆரவாரம் ஊரெங்கும்..
நீதிமன்றம்
ஊடகங்கள்
பொதுமக்கள்
அனைவரின் கதாநாயகனானது அது
பெரும் தலைகள்
உருளும் நிலை
உருவாகும் தோற்றம்
சிறு கோட்டிற்கு முன்
பெரும் கோடு போடப்பட
மெதுவாக
பெட்டிப் பாம்பாய்
சுருளத் தொடங்கியது
காமெடியனாய் அது..

11 comments:

காந்தி பனங்கூர் said...

//பெட்டிப் பாம்பாய்
சுருளத் தொடங்கியது
காமெடியனாய் அது..//

நீங்கள் சொல்வது போலவே ஆகிவிடுமென நினைக்கிறேன். அருமையான ஒப்பீடு. வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

இண்ட்லியில் உங்கள் பதிவை இணைத்து விட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், பதிவை இணைத்தமைக்கும் நன்றி காந்தி

கோவி.கண்ணன் said...

யாரு சீமானா ?
பேருலேயே மான் இருக்கே !
:)

கூடல் பாலா said...

அப்படித்தான் தோன்றுகிறது ...ஊடகங்களைப் பற்றி என்னத்தை சொல்ல ...அவர்களுக்கு விளம்பரம் வேண்டும் வேறு எதைப் பற்றியும் கவலையில்லை .......

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப வித்தியாசமாக சொல்லி இருக்கீங்க...!!!

Unknown said...

நல்ல ஒப்பீடு..

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி koodal Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு