Thursday, November 3, 2011

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த கனிமொழி


..

நேற்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாடியாலா கோர்ட் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

நீதிபதி இதை அறிவித்ததும்..கோர்ட் வளாகமே மௌனத்தில் ஆழ்ந்தது.திமுகவைச் சேர்ந்த பாலு, இளங்கோவன் ஆகியோர் அங்கிருந்தனர்.

ஜாமீன் மறுத்ததை கனிமொழி எப்படி எடுத்துக் கொண்டுள்ளார் என அவரது செயல்பாட்டை கவனிக்க பத்திரிகை நிருபர்கள் அருகில் சென்ற போது..கனிமொழி அவர்களை நோக்கி.."நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..நீங்கள் எல்லாம் மனிதர்கள்தானே..இங்கு நாங்கள் எங்கள் சொந்த விஷயங்களை விவாதித்துக் கொண்டிருப்பது தெரியவில்லையா?" என்று பாய்ந்துள்ளார்.

அவரின் தாயார் அப்போது அழுதுக் கொண்டிருக்க..கணவர் அரவிந்த் வருத்ததில் இருந்தார்.

இத்தகவலை ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது

4 comments:

Robin said...

எடியுரப்பாவிற்கு கிடைக்கும் ஜாமீன் கனிமொழிக்கு மட்டும் கிடைக்கவில்லையே, அது ஏன்?

SURYAJEEVA said...

சொந்த விஷயங்களா?

ஹேமா said...

அச்சோ....உங்களுக்கும் மைனஸ் ஓட்டு !

ஷைலஜா said...

சொந்தவிஷயமா என்னது அது?:)