Thursday, November 1, 2012

ஃபோஃபர்ஸ் ஊழலும்..மகாத்மா காந்தியும்...




ராணுவத்திற்கு ஃபோஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததை நம் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தது நாம் அறிந்ததே.இதில் மகாத்மா காந்தி அவர்கள் பெயரும் இடம் பெற்று அவர் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததும் நமக்குத் தெரியும்...

என்ன தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறதா..?

தமிழக காங்கிரஸின் கீழே கண்ட அறிக்கை ஒன்று பார்த்ததால் வந்த வினை...



இந்திரா காந்தியை சோனியா காந்தியாக ஆக்கியவர்கள்..இனி வரும் காலங்களில் ராஜீவ் காந்தியை..மகாத்மா காந்தியாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!!!!

ஆமாம்...இவர்கள் டைம் பத்திரிகையை டயம்ஸ் ஆஃப் இந்தியா என எண்ணியவர்கள் தானே!!



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்தாலும் நடக்கும்...

நன்றி...
tm2

வவ்வால் said...

சார்,

நீங்க மகாத்மா காந்தி பேரை போட்டதால் தப்பிச்சீங்க ,இதுவே கா.சி பேரை போட்டு இருந்தீங்க இன்னேரம் புடிச்சு போட்டு இருப்பாங்க.

ஹி...ஹி நான் அவரை சொல்லவில்லை, நீங்கலாக நினைத்து கொண்டால் அதுக்கு நான் பொறுப்பிலை :-))