Tuesday, November 9, 2010

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....

அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்ங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

26 comments:

சிவராம்குமார் said...

நல்ல பதிவு!!!!

vasu balaji said...

சின்னதா அழகா பெரிய விஷயம் சார் இது:)

Chitra said...

ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.


...... உண்மை. அருமையான கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு, சார்.

Unknown said...

அருமை ...

suneel krishnan said...

எளிய நடையில் சிறப்பான கதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சின்னதா அழகா பெரிய விஷயம் சார் இது:)//


நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Chitra said...

...... உண்மை. அருமையான கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு, சார்.//

நன்றி Chitra

Prasanna said...

உண்மைதான் :)

"உழவன்" "Uzhavan" said...

கடைசியா குடுத்த பஞ்ச் அருமை சார் :-)

மாதேவி said...

சிறிய கதையில் மிகவும் அருமையான கருத்து.

Thenammai Lakshmanan said...

உண்மை அருமை டி வி ஆர்..:))

Radhakrishnan said...

//ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்//

:) சிறப்பு

Jerry Eshananda said...

நல்ல கருத்துகள்.

ஹேமா said...

சுருக்கமா ஒரு நல்ல அறிவுரை !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
அருமை ...//


நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// dr suneel krishnan said...
எளிய நடையில் சிறப்பான கதை//

நன்றி dr

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Prasanna said...
உண்மைதான் :)//

நன்றி Prasanna

T.V.ராதாகிருஷ்ணன் said...

// "உழவன்" "Uzhavan" said...
கடைசியா குடுத்த பஞ்ச் அருமை சார் :-)//

நன்றி உழவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
சிறிய கதையில் மிகவும் அருமையான கருத்து.//

நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
உண்மை அருமை டி வி ஆர்..:))//

நன்றி தேனம்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி V radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
நல்ல கருத்துகள்.///

நன்றி ஜெரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஹேமா said...
சுருக்கமா ஒரு நல்ல அறிவுரை !//




நன்றி ஹேமா

roshaniee said...

நல்லதோர் எடுத்துக்காட்டு .பகிர்விற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி roshaniee