Friday, November 12, 2010

சம்ஹாரம் (கவிதை)


நள்ளிரவு




கடற்கரை நீரில்



தண்ணென



தனியனாய்





முகம் பார்த்திருக்க



ராட்சத அலைகள்



நிழலை



அணு அணுவாய்த் தின்ன



செங்கதிரோன் தோன்றி



நிஜத்தை அழித்தான்

10 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை

vasu balaji said...

/செங்கதிரோன் தோன்றி

நிஜத்தை அழித்தான்//

ஆஹா!

vasu balaji said...

ஆமாம் சார். நானும் கொடுத்துப் பார்த்தேன். சரியாக இணைக்கப்பட்டுள்ளதுன்னு வருது.

Prasanna said...

இதுதான் சூரிய சம்ஹாரம் :)

R. Gopi said...

சூரிய உதயம் நல்லாத் தானே சார் இருக்கும். கொஞ்சம் முரண்படுகிறேன். இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு.

மங்குனி அமைச்சர் said...

nice sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prasanna

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Gopi Ramamoorthy

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்