ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
நல்ல பாம்புன்னு சொல்றோம் இல்லையா அது மாதிரிதான்னு நினைக்கிறேன்.ஹிட்லர் மகானுபாவர் அப்படின்னு கூட எங்க ஊர்ப் பக்கம் பேசுவோம்.
நல்ல சந்தேகம்தான் உங்களுக்கும் !
இது போங்கு சார். மஞ்சக் காமாலை, மஞ்சக் கடுதாசி,மஞ்சள் பத்திரிகைன்னு மடு மூணு, மலை மூணுன்னு கூட்டிக்கழிச்சி கணக்கு சரியாத்தான் வச்சிருக்கான் டமிலேன். நீங்க அதுல ஒன்னை மட்டும் ஓரம் கட்டி மீன்பாடி வண்டில ஏத்தினது தப்பு சார். அவ்வ்வ்வ்:))
நான் நினைக்கிறேன்.....மஞ்சளுக்கும் மஞ்சப் பத்திகைக்கும் சம்பந்தம் இருக்காது.காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்......என்பதுபோல் அவரவர்களுக்குத் தோன்றுவதை...எழுதுவதால் இருக்குமோ....[இன்றைக்குத்தான் கண்டு பிடித்தேன் .தமிழா தமிழாவுக்கு நன்றி]
அட............. ஆமால்ல ????????
கவிதை நல்லா இருக்கு.. வானம் பாடி சாரோட விமர்சனமும் நல்லா இருக்கு..:))
இது ஒரு நல்லா கேள்வி :)
வருகைக்கு நன்றிGopi RamamoorthyHemabalaGomaமங்குனி அமைச்சர் தேனம்மை லெக்ஷ்மணன் Prasanna
Post a Comment
8 comments:
நல்ல பாம்புன்னு சொல்றோம் இல்லையா அது மாதிரிதான்னு நினைக்கிறேன்.
ஹிட்லர் மகானுபாவர் அப்படின்னு கூட எங்க ஊர்ப் பக்கம் பேசுவோம்.
நல்ல சந்தேகம்தான் உங்களுக்கும் !
இது போங்கு சார். மஞ்சக் காமாலை, மஞ்சக் கடுதாசி,மஞ்சள் பத்திரிகைன்னு மடு மூணு, மலை மூணுன்னு கூட்டிக்கழிச்சி கணக்கு சரியாத்தான் வச்சிருக்கான் டமிலேன். நீங்க அதுல ஒன்னை மட்டும் ஓரம் கட்டி மீன்பாடி வண்டில ஏத்தினது தப்பு சார். அவ்வ்வ்வ்:))
நான் நினைக்கிறேன்.....மஞ்சளுக்கும் மஞ்சப் பத்திகைக்கும் சம்பந்தம் இருக்காது.
காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்......என்பதுபோல் அவரவர்களுக்குத் தோன்றுவதை...எழுதுவதால் இருக்குமோ....
[இன்றைக்குத்தான் கண்டு பிடித்தேன் .தமிழா தமிழாவுக்கு நன்றி]
அட............. ஆமால்ல ????????
கவிதை நல்லா இருக்கு.. வானம் பாடி சாரோட விமர்சனமும் நல்லா இருக்கு..:))
இது ஒரு நல்லா கேள்வி :)
வருகைக்கு நன்றி
Gopi Ramamoorthy
Hema
bala
Goma
மங்குனி அமைச்சர்
தேனம்மை லெக்ஷ்மணன்
Prasanna
Post a Comment