1969ல் வந்த படங்கள்
அன்பளிப்பு
தங்கச்சுரங்கம்
காவல்தெய்வம்
குருதட்சணை
அஞ்சல் பெட்டி 520
நிறைகுடம்
தெய்வமகன்
திருடன்
சிவந்த மண்
சிவாஜி,சரோஜாதேவி நடித்த படம்..அன்பளிப்பு..படம் தோல்வி.'வள்ளிமலை மாங்குட்டி எங்கே போறே' என்ற நல்லதொரு பாடல் இடம் பெற்ற படம்.
பாரதி நாயகியாய் நடித்தபடம் த்ங்கச்சுரங்கம்..சிவாஜி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் துப்பறிபவராய் வருவார்.ராமமூர்த்தி இசை அமைத்த முதல் படம்.
காவ்ல்தெய்வம்...படத்தில் பெரும்பகுதி சிவாஜி வந்தாலும்...இதில் நட்புக்காக நடித்திருப்பார்.எஸ்.வி.சுப்பையா சொந்த படம்.அவருக்கு உதவும் பொருட்டு..பணம் பெறாது நடித்தார்.
குருதட்சணை..ஏ.பி.என்., படம்
அஞ்சல்பெட்டி 520...இயக்குநர் டி.என்.பாலு நாடகமாக போட்டு..பின் அவர் இயக்கத்திலேயே படமானது.சரோஜாதேவி நாயகி.
நிறைகுடம்..முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.
கடைசியாக வந்த 3 படங்களே..வெற்றிப்படங்கள் எனலாம்.அவையே 100 நாட்கள் ஓடியவை.
தெய்வமகன்..சிவாஜி 3 வேடங்களில் நடித்திருப்பார்.
திருடன்..பாலாஜி படம்..விஜயா நாயகி.நல்ல வசூல் இப்படத்திற்கு.பாடல்கள் அனைத்தும் அருமை.
சிவந்தமண்..ஸ்ரீதர் படம்.முதன் முதலாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது இப்படத்துக்குத்தான்.பட்டத்து ராணி பாடலுக்கு..அதிகமாய் இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டன.
இந்தியாவின் சார்பில்..ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்படும் படங்களில் முதலில் பரிந்துரை செய்யப்பட்ட படம் தெய்வமகன் ஆகும்.
இனி 1970 படங்கள் அடுத்த பதிவில்.

4 comments:
என் பேவரிட் எப்பொழுதும் சிவந்த மண் தான்
//அக்னி பார்வை said...
என் பேவரிட் எப்பொழுதும் சிவந்த மண் தான்//
அருமையான படம்.நன்றி அக்னி
தங்கசுரங்கத்தில் சிவாஜி ஜோடி பாரதி.
தெய்வமகன் பற்றி இன்னும் கொஞ்சம்
சொல்லியிருக்கலாம்
//SANKAR said...
தங்கசுரங்கத்தில் சிவாஜி ஜோடி பாரதி.
தெய்வமகன் பற்றி இன்னும் கொஞ்சம்
சொல்லியிருக்கலாம்//
வருகைக்கும்..தவற்றை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி..தவறு திருத்தப்பட்டது.
Post a Comment