Friday, October 15, 2010

தேடல் ..(கவிதை)




தேடினான்

தேடினர்

தேடியது கிடைத்ததும்

தேடினர் மகிழ

தேடினவன்

தேடாதிருந்திருக்கலாமோ

என்கின்றான்

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தேடல் நல்லாருக்கு.. அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
தேடல் நல்லாருக்கு.. அருமை.
//


வருகைக்கு நன்றி Starjan

பிரசன்னா said...

வித்தியாசமான காதல் தோல்வி கவிதை ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரசன்னா