Monday, November 15, 2010

ஊழல் (கவிதை)


                                                  (புகைப்படம் நன்றி இணையம் )

அலறினேன்



பிதற்றினேன்



தவமிருந்தேன்



இறைவன் தோன்றி



வரமளித்தேன் கேள் என்றான்



ஊழலற்ற சமுதாயம் என்றிட்டேன்



அப்படியே ஆக



எவ்வளவு வெட்டுவாய்



எனக்கென்றிட்டான்

22 comments:

Unknown said...

அருமையா இருக்குங்க...

bandhu said...

Raja Effect? ஊழல் (கவிதை)?

goma said...

என்னமோ புரியலே உலகத்திலே ...ஊழலா இருக்குது ஊரெல்லாம் பேசுது...

vasu balaji said...

பிட்ஸ்பர்க் பெருமாளூமா..அவ்வ்வ்:)))

THOPPITHOPPI said...

இன்று எங்கு பார்த்தாலும் ஊழல் கவிதையிலும் ஊழலா?

சிவராம்குமார் said...

ஆண்டவனுமா!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கலாநேசன்
Bandhu
Goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
THOPPITHOPPI
Bala
சிவா

நசரேயன் said...

நல்ல வெட்டுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

sathishsangkavi.blogspot.com said...

Super.........

பாத்திமா ஜொஹ்ரா said...

எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையா இருக்குங்க...

கோவி.கண்ணன் said...

ஊழல்வாதிகளுக்கு புழல் சிறை திறக்கும் காலம் வரும் :)

பூங்குழலி said...

நச்

Unknown said...

சரியான பார்வை ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பாத்திமா ஜொஹ்ரா said...
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி பாத்திமா ஜொஹ்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சே.குமார் .கோவி.கண்ணன்
பூங்குழலி
கே.ஆர்.பி.செந்தில்

ஹேமா said...

வெட்டு ஒன்று துண்டு கடவுளுக்கும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்