
எனக்கு விருது வழங்கிய கோமா அவர்களுக்கு என் நன்றி..
இன்டெரெஸ்டிங் பிளாக்..விருது..
எனது தமிழா தமிழா தளம் அப்படிப்பட்டது என்று தேர்ந்தெடுத்த கோமாவிற்கு நன்றி..ஆனாலும்..அவரது ரசிப்புத்தன்மை சற்று சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்திகிறது.
ஏனெனில்..ஒரு பிரபல பதிவர் எனது வலைத்தள follower ஆக இருந்தார்.திடீரென விலகிக் கொண்டார்.
எனக்கு கொடுக்கப்பட்ட இவ்விருது நான் வேறுயாருக்கேனும் கொடுக்க வேண்டும்...ம்..ம்..
சரி..
இவ்விருதை துவக்கிய செந்தழல் ரவிக்கு இதை அளிக்கிறேன்.
அவரது தளம்
http://imsai.blogspot.com
17 comments:
வாழ்த்துக்கள் .... யார் அந்த பிரபல பதிவர் ..
ஊரைச்சொன்னாலும்..பேரைச் சொல்லலாமா?
வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி அக்னி
நான் அவர் இல்லை
என் தராசு இன்னும் அவர் ஃபாலோயர்ஸ் பக்கத்தில் சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் நிற்கிறதே.
கோமா..நான் உங்களைச் சொல்வேனா...
அவரது ரசிப்புத்தன்மை சற்று சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்திகிறது.
என் ரசிப்புத் தன்மை மீது சந்தேகமா????
நோ நோ நோ கூடாது சந்தேகம் வரக் கூடாது.
வாழ்த்துக்கள்!
Nanri !!!!!!!!!!
நல்ல பதிவு
வாழ்த்துக்கள் டி வி ஆர் சார்
//goma said...
அவரது ரசிப்புத்தன்மை சற்று சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்திகிறது.
என் ரசிப்புத் தன்மை மீது சந்தேகமா????
நோ நோ நோ கூடாது சந்தேகம் வரக் கூடாது.//
என் பதிவு..இன்டெரெஸ்டிங்க ஆக இல்லையென அந்த பிரபல பதிவர் போயிருக்கிறார்..ஆனால் நீங்கள் எல்லா இடத்திலும் என் தளத்தை பாராட்டுகிறீர்கள்.சும்மா..நகைச்சுவைக்காக சொன்னது இது.சீரியஸாக எடுக்க வேண்டாம்.
வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி சிவா,ஸ்டார்ஜான்
//செந்தழல் ரவி said...
Nanri !!!!!!!!!!//
nanrikku nanri
வணங்குகிறேன்
//நசரேயன் said...
வணங்குகிறேன்//
:-))
என்ன ஸார் விருதை அதுக்குள்ள கைமாத்திட்டீங்க அதுவும் கொடுத்தவருக்கு திருப்பியாச்சா?:) ஆனாலும் விருதுபெற்றதற்கு வாழ்த்திடறேன் (கொஞ்சம் லேட்டுதான் மன்னிக்க)
//ஷைலஜா said...
என்ன ஸார் விருதை அதுக்குள்ள கைமாத்திட்டீங்க அதுவும் கொடுத்தவருக்கு திருப்பியாச்சா?:) ஆனாலும் விருதுபெற்றதற்கு வாழ்த்திடறேன் (கொஞ்சம் லேட்டுதான் மன்னிக்க)//
நன்றி ஷைலஜா
வாழ்த்துக்கள் சார்
//'இனியவன்' என். உலகநாதன் said...
வாழ்த்துக்கள் சார்//
நன்றி 'இனியவன்' என். உலகநாதன்
Post a Comment