Saturday, July 24, 2010

பாலைவனம்





இசைக்கருவியின்றி

இசை எழுப்புகிறது

கடலலைகள்


2)இந்து

முஸ்லீம்

கிறிஸ்துவன்

யாராயினும்

ரத்தவகைகள் ஒன்றுதான்


3)இன்னல்கள் ஏதிருந்தாலும்

மறக்க வைத்து விடுகிறது

இன்பத்தைத் தந்து

விசும்பு


4)இறந்த உடல்

அழும் உறவுகள்

இனி இந்த குடும்பத்தைக்

காப்பாற்றுவது யார்

கேள்வி எழுந்ததும்

பாலைவனமானது இடம்

6 comments:

அத்திரி said...

நல்லாயிருக்கு ஐயா

Karthick Chidambaram said...

நல்லாயிருக்கு

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு ஐயா.

Chitra said...

எல்லா கவிதைகளும் அருமை. கடைசி கவிதை, மிகவும் அருமை.

பிரபாகர் said...

கவிதைகள் வழக்கம்போல் அய்யா!

கடைசியில் கொஞ்சம் ...

பிரபாகர்...

vasu balaji said...

:). கடைசி ஒன்னு ப்ரமாதம்.