Wednesday, October 20, 2010

வழிமேல் விழி (கவிதை)

நீ

வந்தால் வருவாய்

என்றிட்டார்

எதிர்நோக்கி

காத்திருந்தேன்

சொன்னது வானிலை நிலையம்

என்பது தெரிந்தும்



2) வண்ணத்துப் பூச்சி

மெகா சீரியல்

விருந்தினர் வருகை

மோப்பக் குழைந்த

அனிச்சமாய் முகம்

கேயாஸ் தியரி

6 comments:

thiyaa said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தியாவின் பேனா

எஸ்.கே said...

அருமை! வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி எஸ்.கே

மணிகண்டன் said...

//மோப்பக் குழைந்த அனிச்சமாய் முகம் //

அப்படின்னா என்ன சார் ?

Anisha Yunus said...

//வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்..//
100% உண்மையை சொல்லியிருக்கீங்க சார். ஏத்த மாதிரி குறளும். உண்மையிலேயே மக்களின் வாங்கும் திறன் வளர்ந்து விட்டதாலும், செலவு செய்யும் திறன் அதை விட வேகமாக வளர்ந்து விட்டதாலுமே இந்த நிலை. என்ன சொல்ல? நல்லதொரு பதிவு.