Sunday, June 7, 2009

தமிழ்மணமும்..நெகடிவ் ஓட்டுமுறையும்...

நான் இவ்வளவு நாட்கள்..இந்த ஓட்டுக்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.

ஆனால்..சமிபத்தில்..எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது..என்னுடைய பதிவு ஒன்று.

அதற்கு தேவையே இல்லாமல் ஒரு நெகடிவ் ஓட்டு விழுந்திருந்தது..பிறகுதான் இதில் நான் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்..குறிப்பிட்ட தலைவரைப் பற்றி நான் எழுதினால்..அனேகமாக எல்லோருமே
தம்ப்ஸ் டௌன் தான்..நான் நிறைய அத்தலைவரைப் பாராட்டி பதிவு போடுவதால்...என் பதிவு என்றாலே..அதைப் படித்தும் பார்க்காது..குறிப்பிட்ட சிலர் ..நெகடிவ் ஓட்டு போடுவதாக எனக்கு ஐயம்.

நெகடிவ் ஓட்டு என்பதே..தவறானது என்பது என் எண்ணம்..ஒரு பதிவை பாராட்டி வரும் பதிவை மட்டுமே தமிழ் மணம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..அது இயலாநிலை எனில்..நெகடிவ் ஓட்டிற்கு..ஏற்கனவே விழுந்த பாசிடிவ் ஓட்டிலிருந்து ஒன்றை கழிப்பதையாவது நிறுத்த வேண்டும்.

ஏனெனில்..பாராட்டுவோர் ஒட்டின் மதிப்பு..ஒன்று எனில்..எதிர்ப்பவர்களுக்கு அது இரட்டிப்பாய் விடுகிறது அல்லவா?

பாராட்டி எவ்வளவு...எதிர்த்து எவ்வளவு என்று பார்ப்பதே சரி என கொள்ள வேண்டும்.

நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?

32 comments:

Unknown said...

தங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு. இப்படி நான் எழுதியவுடன் என்ன சொல்கிறேன்/சொல்ல வருகிறேன் என்று கூட பார்க்காமல்/யோசிக்காமல் எதிர் பின்னூட்டம் போடுபவர்களும் இருக்கிறார்கள்.

Tech Shankar said...

I am not using any vote bar in any of my blogs.

So, I am not getting any Minus votes. I am always getting +ve votes only..

I am getting votes from heart of the viewers.

I like them. They like me. Howzzat?

உடன்பிறப்பு said...

ஒரே ஒரு முறை அந்த தலைவருக்கு ஆதரவாக எழுதிவிட்டாலே போதும் உடனே முத்திரை குத்திவிடுவார்கள். உதாரணத்துக்கு கலைஞர் கருணாநிதி வலைப்பதிவை சென்று பாருங்கள். ஒவ்வொரு பதிவுக்குமே மைனஸில் தான் ஓட்டு இருக்கும்

Bruno said...

//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

ஹி ஹி ஹி

ஆ.ஞானசேகரன் said...

சரி என்றே தோன்றுகின்றது

மயாதி said...

//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

எங்கள் வலி தெரிஞ்ச நண்பர்

Suresh Kumar said...

உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . நேற்று என்னுடைய பதிவு வாசகர் பரிந்துரையில் இருந்தது இன்று யாரோ சிலர் நெகடிவ் ஒட்டு மூலம் அதை மாற்றி விட்டார்கள் . இதற்கு தமிழ் மனம் தான் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்

அக்னி பார்வை said...

///ஏனெனில்..பாராட்டுவோர் ஒட்டின் மதிப்பு..ஒன்று எனில்..எதிர்ப்பவர்களுக்கு அது இரட்டிப்பாய் விடுகிறது அல்லவா?
///
சரியாக சொன்னீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ananth said...
தங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு. இப்படி நான் எழுதியவுடன் என்ன சொல்கிறேன்/சொல்ல வருகிறேன் என்று கூட பார்க்காமல்/யோசிக்காமல் எதிர் பின்னூட்டம் போடுபவர்களும் இருக்கிறார்கள்.//


உண்மை ஆனந்த்.வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
ஒரே ஒரு முறை அந்த தலைவருக்கு ஆதரவாக எழுதிவிட்டாலே போதும் உடனே முத்திரை குத்திவிடுவார்கள். உதாரணத்துக்கு கலைஞர் கருணாநிதி வலைப்பதிவை சென்று பாருங்கள். ஒவ்வொரு பதிவுக்குமே மைனஸில் தான் ஓட்டு இருக்கும்//

நான் தலைவரின் பெயரைக் குறிப்பிட வில்லை...நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்.
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

புருனோ Bruno said...
//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

ஹி ஹி ஹி//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆ.ஞானசேகரன் said...
சரி என்றே தோன்றுகின்றது//
நன்றி ஞானசேகரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மயாதி said...
//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

எங்கள் வலி தெரிஞ்ச நண்பர்//
வருகைக்கு நன்றி மயாதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Suresh Kumar said...
உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . நேற்று என்னுடைய பதிவு வாசகர் பரிந்துரையில் இருந்தது இன்று யாரோ சிலர் நெகடிவ் ஒட்டு மூலம் அதை மாற்றி விட்டார்கள் . இதற்கு தமிழ் மனம் தான் மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்//
இதில் கூட போட்டியும், பொறாமையும்..குழுமனப்பான்மையும் இருப்பது மறுக்க முடியா உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அக்னி பார்வை said...
///ஏனெனில்..பாராட்டுவோர் ஒட்டின் மதிப்பு..ஒன்று எனில்..எதிர்ப்பவர்களுக்கு அது இரட்டிப்பாய் விடுகிறது அல்லவா?
///
சரியாக சொன்னீர்கள்///

நன்றி அக்னி

நசரேயன் said...

//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

அதுக்கும் மேல மாதிரி இருக்கு

Thamira said...

சர்தான்.!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏதாவது காரணம் இருக்கும் தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

[Score: 5 out of 11 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 5/11

Pathivu Toolbar ©2009thamizmanam.com
எதிர்த்துக் குத்த நினைக்கிறீர்களா?
=====================================
[Score: 3 out of 9 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 3/9
Pathivu Toolbar ©2009thamizmanam.com
யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?


போன்றவை மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
//நெகடிவ் ஓட் பார்ப்பதற்கு..இது..என்ன மெடிகல் நுழைவு தேர்வா?//

அதுக்கும் மேல மாதிரி இருக்கு//
வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
சர்தான்.!//
சர்தான் ஆதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஏதாவது காரணம் இருக்கும் தல..,//

காரணத்தோட செய்யறாங்கன்னா ஓ.கே.,வேணும்னே செய்யறாங்கன்னா..?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
[Score: 5 out of 11 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 5/11

Pathivu Toolbar ©2009thamizmanam.com
எதிர்த்துக் குத்த நினைக்கிறீர்களா?
=====================================
[Score: 3 out of 9 votes]
தமிழ்மணம் பரிந்துரை : 3/9
Pathivu Toolbar ©2009thamizmanam.com
யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?


போன்றவை மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவை//

:-((

மணிகண்டன் said...

உண்மையிலே கண்டுக்காம விட்டா நெகடிவ் வோட்டு குறைய வாய்ப்பு இருக்கு. இப்படி ஞாபகப்படுத்தினா கொஞ்சம் கஷ்டம் தான். நிறைய பேர் நெகடிவ் வாக்கு விழாத மாதிரி மாத்தி வச்சி இருக்காங்க. அவங்க கிட்ட தெரிஞ்சிக்கலாம். மோகன்தாஸ் அப்படி தான் செஞ்சி வச்சி இருக்கார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி..மணி

Muruganandan M.K. said...

நானும் ஓட்டுக்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை. உங்கள் கருத்துக்கள் ஏற்புடையனவாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

தீபக் வாசுதேவன் said...

பதிவுலகில் ஒட்டு வங்கியைக் கண்டு நாம் துவண்டு போக வேண்டாம். இருக்கும் கருத்தினை சுதந்திரமாக கூற வேண்டும். ஊக்கமும் எதிர்ப்பும் எப்போதும் இருக்கத்தான் செய்யும்.

ராஜ நடராஜன் said...

//பாராட்டி எவ்வளவு...எதிர்த்து எவ்வளவு என்று பார்ப்பதே சரி என கொள்ள வேண்டும்.//

இதுவே சரியான அளவீடா இருக்க முடியும்.2லருந்து 1 போனா 1 கணக்கெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிற்கு எதிராக ஓட்டுகள் விழட்டும்..ஆனால்..தனிப்பட்ட க் காரணங்களுக்காக நாம எந்த பதிவு எழுதினாலும்..எதிர் ஓட்டு விழுவதை என்ன சொல்வது.வருகைக்கு நன்றி
ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
//பாராட்டி எவ்வளவு...எதிர்த்து எவ்வளவு என்று பார்ப்பதே சரி என கொள்ள வேண்டும்.//

இதுவே சரியான அளவீடா இருக்க முடியும்.2லருந்து 1 போனா 1 கணக்கெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியுது.//

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்