Saturday, July 26, 2008

வாழ்வில் வெற்றி பெற 10 கட்டளைகள்

சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே
பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே
சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே
அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே
இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே
கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே
வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே
இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே
பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே
இந்த பத்துக் கட்டளைகள்
வாழ்வை சீராக்கும்.

9 comments:

Samuthra Senthil said...

பத்து கட்டளைகளும் பழசுதான் என்றாலும்... வலைபதிவில் இது புதுசு.தான்...!

ers said...

"'''''

rapp said...

நல்லக் கட்டளைகள், ஆனால் நடைமுறைக்குத்தான் ஒத்துவர மாட்டேங்குது :):):)

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ்சினிமா,சினிமா நிருபர்

Kanchana Radhakrishnan said...

கூடியவரை முயற்சி செய்வோமே ராப்..வருகைக்கு நன்றி

சின்னப் பையன் said...

சரிதான். நல்லா இருக்கு...

மங்களூர் சிவா said...

அருமை!

Kanchana Radhakrishnan said...

நன்றி..ச்சின்னப்பையன்,சிவா

Velmaheshk said...

Hi its, im read from Aganta Paripoorana Sachithanantha sabai in East Tambaram, chennai..

http://tambaramguru.blogspot.com/