Wednesday, November 5, 2008

நான் படித்த சில அருமையான வரிகள்...

1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.

2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல

3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?

4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..

5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.

6.winners never quit...quitters never win

7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.

8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.

9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..

10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...

11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..

இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.

12 comments:

நசரேயன் said...

எல்லாமே நல்லா இருக்கு
இதை எல்லாம் நான் தான் எழுதினேன்னு சொன்னா நம்பவா போறீங்க

dharshini said...

romba nalla irukku ....arumaiyana varigal thank you sir....

சின்னப் பையன் said...

பதிவிட்டவருக்கும் நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி dharshini

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
பதிவிட்டவருக்கும் நன்றி//

நன்றி...

rapp said...

//பதிவிட்டவருக்கும் நன்றி//

வழிமொழிகிறேன்:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி rapp

கோவி.கண்ணன் said...

//3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?//

பேனாவில்..மையும்.. மனதில் திமிரும் - என்று இருக்க வேண்டும்

//4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..//

மேற் சொன்னவை பணம் என்பதற்கு சரியாக பொருந்தும், ஆனால் பெண்ணை மனித பிறவியாகப் பார்க்காமல் ஒரு பொருளாக அங்கே பொருத்திப் பார்ப்பது ஆணிய சிந்தனை. தவறு. மேலும்
"பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல" என்ற வரிகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

Kalyani said...

கோவி.கண்ணன் சொன்னதை நானும் வலியுறுத்துகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kalyani