Thursday, November 6, 2008

கலைஞர் ராஜிநாமா ?

இலங்கை தமிழர் பிரச்னையில்..எதிர்பார்த்த அளவு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என கலைஞர் மன வருத்தத்தில் இருக்கிறார்..

ஆட்சியில் இருப்பதால் மட்டுமே..தன்னால் இப்பிரச்னையை..தீர்த்து வைக்கமுடியாது..என்றும்..எதிக்கட்சியினர்...ராமதாஸ் உட்பட பலர் தன்னை குற்றம் சாட்டி வருவதால்..வேதனை அடந்த அவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வர..அனைத்து அமைச்சர்களும் கோட்டைக்கு விரந்து..அவர் ராஜிநாமாவை விலக்கிக் கொள்ள சொன்னதாகவும்..கூறப்படுகிறது.
(நன்றி-தினமணி)

12 comments:

நசரேயன் said...

இப்படி எல்லாம் வேர நடக்குதா?

சயந்தன் said...

ஆ.. பிறகு ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லோர் கண்ணீர் வேண்டுகோளையும்
ஏற்று, ராஜிநாமாவை ராஜிநாமாப் பண்ணியிருப்பாரே!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
இப்படி எல்லாம் வேர நடக்குதா?//


வேற எப்படி நடக்கும்...இப்படித்தான் நடக்கும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சயந்தன் said...
ஆ.. பிறகு ?//

பிரதமர் நாத்தழுக்க பேசியதால்...ராஜிநாமா செய்யும் எண்ணம் கைவிடப்பட்டது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எல்லோர் கண்ணீர் வேண்டுகோளையும்
ஏற்று, ராஜிநாமாவை ராஜிநாமாப் பண்ணியிருப்பாரே!!!//
ராஜிநாமா செய்யும் எண்ணம் கைவிடப்பட்டது.

மதிபாலா said...

ஒரு மனிதனின் எல்லா உணர்வுகளையும் கேவலப்படுத்தும் போக்கை முதலில் நாம் கைவிடவேண்டும்....!!

இப்படி வரைமுறை இன்றி எல்லாவற்றையும் கிண்டல் செய்வதால் நமக்கு அடுத்தவர்களை விமர்சிக்கும் தகுதி இல்லாமல் போய்விடுகிறது...

அத்திரி said...

ஒபாமா கேட்டுக்கொண்டதால் ராஜிநாமா எண்ணம் தள்ளி வைக்கப்பட்டது.????????

harijana said...

கருணாநிதியாவது ராஜினாமா செய்வதாவது?
அவர் உனக்கும் பே பே உங்கோப்பனுக்கும் பே பே என்பார்.
நடிப்பில் அவர் ஒரு சகலகலாவல்லவன்.
அவருக்கு நான் ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்கிறேன்.

நம் நாட்டில் தான் இந்த மாதிரி குஉத்துக்கள் நடக்கும்.
ஐய்யோ!!!!!!!! அய்யோ!!!!!!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதிபாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி harijana