Sunday, November 16, 2008

வானரம் ஆயிரம்...(ஒரு விமரிசனம்)

இது பதிவர்கள் வாரணம் ஆயிரம்..பற்றி விமரிசிக்கும் நேரம்...படம் பார்க்காத நாம் ..நம் பங்குக்கு ஏதாவது பதிவிட வேண்டிய கட்டாயம்..அப்போதுதானே..நம் பதிவுக்கும்..சிலர் வருவார்கள்..பின்னூட்டம் இடுவார்கள்.
ஆகவே.. வானரம் ஆயிரம் பற்றி..எழுதுகிறேன்...

இந்த வானரங்களின் சேவை..மறக்க முடியாதவை..பல..ஆண்டுகளாக..கட்டி முடிக்கப்பப்படாத பாலங்கள்..இன்று உள்ளன..ஆனால்..ராமருக்கு..இந்த வானரங்கள் ..சேது பாலத்தை எவ்வளவு விரைவாக கட்டி முடித்தன?.இன்றும்..அப்பாலம் பற்றி ....அரசியல்வாதிகளிடம் ஆரம்பித்து..உச்ச நீதிமன்றம் வரை பேச்சுஉள்ளதே!!

இலங்கை பிரச்னை..இன்னும்..தீர்ந்த பாடில்லை...விடுதலைப் புலிகளுக்கும்..சிங்கள ராணுவத்திற்கும் இடையே..40 ஆண்டுகளாக..போர் நடந்து வருவதுடன்...பல உலக நாடுகள்..தலையிடு செய்யாமால்...வாய் அளவில் பேசிவருகின்றனவே..

ஆனால்..இதே வானரங்கள்..ராமனுக்கு..போர்வீரர்களாக செயல்பட்டு...இலங்கை அரசன் ராவணனை வீழ்த்தின..

வானரம் ஆயிரங்களின் சேவை பாராட்டத்தக்கதா..இல்லையா?

(அப்பாடா..நம் பங்குக்கு...வாரணம் ஆயிரம்..பற்றி முடியவிட்டாலும்..வானரம் ஆயிரம் பற்றி விமரிசனம் செய்து விட்டோம்)

18 comments:

துளசி கோபால் said...

ஜெய் ஹனுமான்!!!!

குடுகுடுப்பை said...

கலக்கிட்டீங்க தலைவரே

குடுகுடுப்பை said...

உங்கள் பின்னால் இந்த வானரப்படை அணிவகுத்து நிற்கும்

அமர பாரதி said...

TVRK அவர்களே,

எனக்கு ஒரு சந்தேகம். ராமாயனம் நடந்தது 17.5 லட்சம் வருடங்களுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். பூகோள ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பே. அப்போது ராமர் தரையிலிருந்தே தரைக்கு எதற்கு பாலத்தைக் கட்டினார்?

Veera said...

//அப்போது ராமர் தரையிலிருந்தே தரைக்கு எதற்கு பாலத்தைக் கட்டினார்?//

Fly-over கட்டியிருப்பார்!! :D

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

குடுகுடுப்பை said...
உங்கள் பின்னால் இந்த வானரப்படை அணிவகுத்து நிற்கும்/
நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// அமர பாரதி said...
TVRK அவர்களே,

எனக்கு ஒரு சந்தேகம். ராமாயனம் நடந்தது 17.5 லட்சம் வருடங்களுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். பூகோள ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பே. அப்போது ராமர் தரையிலிருந்தே தரைக்கு எதற்கு பாலத்தைக் கட்டினார்?///



ஐயா...அமரபாரதி...இந்த விளையாட்டுக்கே நான் வரல்ல...நான் ஏதாவது சொல்லப்போக...எற்கனவே என் பதிவுகளுக்கு...எனக்கே தெரியாத அர்த்தங்களை சொல்றாங்க..இப்ப நான் உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லப்போக...வேண்டாங்க வம்பு...

ஆனா...ஒன்னு...உச்ச நீதி மன்றத்தில...அரசு வழக்குரைஞர்கள்..முதலில்..ராமன் இல்லை அது கதை என்றார்கள்..பிறகு..அது பாலம் இல்லை இயற்கை திட்டு அப்படின்னாங்க..பிறகு..ராமர் கட்டின பாலத்தை..பிறகு..ராமரே அம்பு விட்டு அழிச்சுட்டார்னு சொன்னாங்க..அவங்களுக்கு உங்க கேள்வியை அனுப்பினா,..உபயோகமா இருக்கும்..

வருகைக்கு நன்றி.
:-))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////வீரசுந்தர் said...
//அப்போது ராமர் தரையிலிருந்தே தரைக்கு எதற்கு பாலத்தைக் கட்டினார்?//

Fly-over கட்டியிருப்பார்!! :D////


ராமர் ஃப்ளை ஓவர் கட்டினாரா? அவர் என்ன இஞ்சினீயரா...(!!!)
வருகைக்கு நன்றி வீரசுந்தர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அமர பாரதி said...
TVRK அவர்களே,

எனக்கு ஒரு சந்தேகம். ராமாயனம் நடந்தது 17.5 லட்சம் வருடங்களுக்கு முன்பு என்று சொல்கிறார்கள். பூகோள ரீதியாக 5000 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பே//.


ஆமாம்..அமரபாரதி..நமக்கு ஒரு வருஷம்..அவங்களுக்கு ஒரு நாள்னு சொல்வாங்களே..அது உண்மையா இருக்குமோ? யாரைக் கேட்கலாம்...வால்மீகியையா கம்பரையா?

நசரேயன் said...

வானரம் ஆயிரம் ராம நாராயணனுக்கு ஏத்த படம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
வானரம் ஆயிரம் ராம நாராயணனுக்கு ஏத்த படம்//

வருகைக்கு நன்றி நசரேயன்

rapp said...

//ஜெய் ஹனுமான்!!!!//

repeattuuuuuu:):):)

rapp said...

me the 15TH:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

////rapp said...
//ஜெய் ஹனுமான்!!!!//

repeattuuuuuu:):):)


rapp said...
me the 15TH:):):)////


வருகைக்கு நன்றி ராப்

மங்களூர் சிவா said...

/
துளசி கோபால் said...

ஜெய் ஹனுமான்!!!!
/

ரிப்பீட்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// மங்களூர் சிவா said...
/
துளசி கோபால் said...

ஜெய் ஹனுமான்!!!!
/

ரிப்பீட்டு////

ரிப்பீட்டு