இலங்கையிலிருந்து பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக வந்த வண்ணம் உள்ளன.,
எது உண்மை? எது பொய்? என தெரியவில்லை.
'கிளிநொச்சி'யை நெருங்கி விட்டோம்..கூடிய விரைவில் கைபப்ற்றி விடுவோம்' என்கிறது சிங்கள ராணுவம்.ஆனால் அங்கிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்..இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
கடும் யுத்த சமயங்களில் கூட..பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் ..தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்..நடுனிலை செய்தி தரும் செய்தி தரும் செய்தி நிறுவன நிருபர்களும் அனுமதிக்கப்படுவர்.ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னமேயே..இலங்கை ராணுவம்..சர்வதேச தோண்டு நிறுவனங்களை வெளியேற்றி விட்டது..ராணுவ நிருபர்களும் வேவு பார்க்க முடியா நிலை.
இந்நிலையில் நாம் அனுப்பும் மருந்து,உணவு பொருள்கள் பாதிக்கப்பட்டோருக்கு போய் சேருமா?
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அரசு இதை கண்காணிக்க வேண்டும்..இல்லாவிட்டால்..எவ்வளவு டன் பொருள்கள் நாம் அனுப்பி உள்ளோம் என்பது புள்ளிவிவரங்களுக்கு மட்டுமே பயன்படும்.
7 comments:
மறுக்க முடியாத உண்மை
//இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அரசு இதை கண்காணிக்க வேண்டும்..இல்லாவிட்டால்..எவ்வளவு டன் பொருள்கள் நாம் அனுப்பி உள்ளோம் என்பது புள்ளிவிவரங்களுக்கு மட்டுமே பயன்படும். //
சிங்கள ராணுவத்திற்கும்/சிங்கள மக்களுக்கும் பயன்படும்.
//நசரேயன் said...
மறுக்க முடியாத உண்மை//
வருகைக்கு நன்றி
/// குடுகுடுப்பை said...
//இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அரசு இதை கண்காணிக்க வேண்டும்..இல்லாவிட்டால்..எவ்வளவு டன் பொருள்கள் நாம் அனுப்பி உள்ளோம் என்பது புள்ளிவிவரங்களுக்கு மட்டுமே பயன்படும். //
சிங்கள ராணுவத்திற்கும்/சிங்கள மக்களுக்கும் பயன்படும்.///
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
ஐ நா சபையின் மூலம் இந்தியா உதவி பொருட்களை அனுப்ப முயற்சிக்கலாம். இந்திய தூதரகத்தால் கண்காணிப்பது இயலாத ஒன்றாகும்.
//மணிகண்டன் said...
ஐ நா சபையின் மூலம் இந்தியா உதவி பொருட்களை அனுப்ப முயற்சிக்கலாம். இந்திய தூதரகத்தால் கண்காணிப்பது இயலாத ஒன்றாகும்.//
வருகைக்கு நன்றி மணிகண்டன் said...
மணிகண்டன்...நீண்ட நாட்களாக உங்களை கேட்க நினைத்திருக்கிறேன்..ஆமாம்..நீங்கள் ஏதும் பதிவு இடுவதில்லையா..பல உங்கள் பின்னூட்டங்கள்..என்னை வியக்க வைத்துள்ளன..ஆற்றல் மிக்க நீங்கள்..பதிவிடுதன் மூலம்...கருத்துக்களை இன்னும் அழகாக சொல்லலாமே..உங்களைப் போலவே..அவனும் அவளும் (இவரை சிறிது நாட்களாக காணவில்லை)
Post a Comment