1) வெளிநாட்டிலே இருந்து தலைவருக்கு சென்ட் வாங்கி வந்தேன்..அதற்கு எம்மேலே அவருக்கு ஒரே கோபம்
ஏன்
சென்ட் எல்லாம் எனக்குப் பிடிக்காது ஏக்கர் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்
2)நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்
3)அரசர்- (அமைச்சரை நோக்கி) உம்மை முப்படைக்கு தளபதி ஆக்கணுமா? அதுக்கு உங்க கிட்ட என்ன தகுதி இருக்கு
அமைச்சர்- எனக்கு சொறி, சிரங்கு,தேமல் மூன்றும் உள்ளது மன்னா
4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்
5)போலீஸ் கான்ஸ்டபிள்-(இன்ஸ்பெக்டரிடம்) சார்..இன்னிக்கு கபாலி மாமூல் 150 ரூபாய் கொடுத்தான்
இன்ஸ்- அப்போ..ஆளுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி
போலீஸ் கான்ஸ்- அப்போ..மீதி ஃபிஃப்டியை என்ன பண்றது
6)Package டூர் போயிட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்பிட்டே
Baggage எல்லாம் காணாம போயிடுச்சு
29 comments:
நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .
4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்//
அய்யகோ!
சான்சே இல்ல ஐயா!
:)))))
ஏக்கர், மார்ச்சுவரி, ராப்பிச்சை என எல்லாம் அருமை அய்யா! காலைப்பொழுது சிரிப்பாய் துவங்கியிருக்கிறது...
பிரபாகர்.
நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது
டாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்
....ha,ha,ha,ha..... paavam!
நண்பரே...
உங்களை என் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடர் பதிவை எழுத வேண்டுகிறேன்....
http://sangkavi.blogspot.com/2010/03/blog-post_19.html
நல்ல நகைச்சுவை....
///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அய்யகோ!
சான்சே இல்ல ஐயா!
:)))))///
வருகைக்கு நன்றி...
என்ன ஜோதி சார் ரொம்ப நாளா வலைப்பூப் பக்கம் காணோம்
//ரவிசாந் said...
நல்ல நகைச்சுவை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் .//
நன்றி ரவிசாந்
//பிரபாகர் said...
ஏக்கர், மார்ச்சுவரி, ராப்பிச்சை என எல்லாம் அருமை அய்யா! காலைப்பொழுது சிரிப்பாய் துவங்கியிருக்கிறது...
பிரபாகர்.//
வருகைக்கு நன்றி பிரபா
.//Chitra said...
...ha,ha,ha,ha..... paavam!//
நன்றி Chitra
வருகைக்கும்..தொடர் பதிவிற்கான அழைப்பிற்கும் நன்றி சங்கவி
கலக்கல் சார்
நன்றி அக்பர்
// அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான் //
இது ...அண்ணே சூப்பர்....
/4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்/
சாருக்கு இனிமே வண்ணன் கையால தினம் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டு கேரண்டி:))
:-)
4):-))))
//இராகவன் நைஜிரியா said...
இது ...அண்ணே சூப்பர்....//
நன்றி இராகவன்
//பா.ராஜாராம் said...
:-)
4):-))))//
நன்றி பா.ரா
//வானம்பாடிகள் said...
சாருக்கு இனிமே வண்ணன் கையால தினம் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டு கேரண்டி:))//
:-)))
/
அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்
/
அவ்வ்வ்வ்வ்வ்
:)))))
ஹாஆஅ ஹாஆ ஹா
பாவம் டாக்டர் ஜோக் விடமாடிங்க அவங்கள
/// மங்களூர் சிவா said...
/
அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்
/
அவ்வ்வ்வ்வ்வ்
:)))))////
வருகைக்கு நன்றி சிவா...
ரொம்ப நாளா வலைப்பூப் பக்கம் காணோம்
//A.சிவசங்கர் said...
ஹாஆஅ ஹாஆ ஹா
பாவம் டாக்டர் ஜோக் விடமாடிங்க அவங்கள//
வருகைக்கு நன்றி சிவசங்கர்
சார் இந்த வாட்டி கொஞ்சம் காமெடி காரம் கொஞ்சம் கம்மி ,
:-) ha..ha..ha. nice:-)
//மங்குனி அமைச்சர் said...
சார் இந்த வாட்டி கொஞ்சம் காமெடி காரம் கொஞ்சம் கம்மி ,//
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்
//இயற்கை said...
:-) ha..ha..ha. nice:-)//
நன்றி Raji
//4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்
வேற என்னதான் வேணுமாம்?
அவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்//
இதான் டாப். விழுந்து விழுந்து சிரிச்சேன்.
நன்றி வரதராஜலு .பூ
Post a Comment