சில மாதங்க்களுக்கு முன்..இந்தியர்கள் சத்தான உணவு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்..அதுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று சொன்ன புஷ்..நேற்று நம் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது நிருபர் கேட்ட கேள்வியும் ..அதற்கான புஷ் அளித்த பதில்க்ளும்..
நிருபர்-அமெரிக்க பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன?
புஷ்-அதற்கான முழு காரணமும் இந்தியர்களே
நிருபர்-எப்படி சொல்கிறீர்கள் ..அதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?
புஷ்-நான் ஒரு விஷயத்தைச் சொன்னாலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்
நிருபர்-சொல்லுங்கள்
புஷ்-தமிழக சூப்ப்ர் ஸ்டார் ரஜினி ..நடித்த சிவாஜி படம் பார்த்தேன்..அதில் அவர் 20வருஷங்கள் இங்கு வேலைப்பார்த்து 200கோடி சம்பாதித்து இந்தியா எடுத்துச் சென்றுள்ளார்.அதாவதுகிட்டத்தட்ட
5 கோடி அமெரிக்கன் டாலர்ஸ்.இது ஒருவர் கணக்கு.இதுபோல எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு பணங்களை இங்கிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.இப்போது உங்களுக்கு புரிந்ததா? என்றார்.
நம் சரடு நிருபர் விடை பெற்றார்.
18 comments:
me the first:):):)
இவரிப்படி சொல்ல மாட்டாருன்னு நெனக்கறீங்களா? சரி இவருக்கு திறமை பத்தலைன்னா, அடுத்து வரப்போற சாரா பாலின் என்னமா பூந்து வெள்ளாடப் போறாங்க பாருங்க:):):)
//rapp said...
me the first:):):)//
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ராப்
//rapp said...
இவரிப்படி சொல்ல மாட்டாருன்னு நெனக்கறீங்களா? சரி இவருக்கு திறமை பத்தலைன்னா, அடுத்து வரப்போற சாரா பாலின் என்னமா பூந்து வெள்ளாடப் போறாங்க பாருங்க:):):)//
:-)))
//விஜய் ஆனந்த் said...
:-)))...//
நன்றி
அப்ப நாமெல்லாம் இல்லயா
50000 கோடி கொண்டுபோகிற நம்ம சிங்கங்களையும் குஜ்ஜுகளையும் எந்த கணக்குல சேக்க :)
//குடுகுடுப்பை said...
அப்ப நாமெல்லாம் இல்லயா//
உங்களால் 20வருடங்களில் 200 கோடி சம்பாதிக்க முடியும் என்றால் புஷ் கணக்கில் நீங்களும் உண்டு
//நசரேயன் said...
50000 கோடி கொண்டுபோகிற நம்ம சிங்கங்களையும் குஜ்ஜுகளையும் எந்த கணக்குல சேக்க :)//
இப்படிக் கேட்டால் உங்கள் மீது வேறு வர்ணம் பூசப்படும்
ராப், சாரா பாளினுக்கு இந்தியா எல்லாம் தெரியாது. அவங்க அத இந்தியானா ஸ்டேட் அப்படின்னு நினைச்சுபாங்க.
ஜார்ஜியால ரஷ்ய இராணுவம் ஊடுருவிச்சுன்னு தெரிய வந்த உடன (ஜன்னல் வழியா பாத்து இருப்பாங்க !) சானி பார்டுயூக்கு போன் பண்ணினாங்களாம். (அவர் தான் ஜார்ஜியா கவர்னர் - http://en.wikipedia.org/wiki/Sonny_Purdue)
//மணிகண்டன் said...
ராப், சாரா பாளினுக்கு இந்தியா எல்லாம் தெரியாது. அவங்க அத இந்தியானா ஸ்டேட் அப்படின்னு நினைச்சுபாங்க.
ஜார்ஜியால ரஷ்ய இராணுவம் ஊடுருவிச்சுன்னு தெரிய வந்த உடன (ஜன்னல் வழியா பாத்து இருப்பாங்க !) சானி பார்டுயூக்கு போன் பண்ணினாங்களாம். (அவர் தான் ஜார்ஜியா கவர்னர் -//
:-)))))
:))
:-)
//பொடியன்-|-SanJai said... :-))//
வருகைக்கு நன்றி சஞ்சய்
//தாமிரா said...
:-)
//
வருகைக்கு நன்றி தாமிரா
//மணிகண்டன் said...
ராப், சாரா பாளினுக்கு இந்தியா எல்லாம் தெரியாது. அவங்க அத இந்தியானா ஸ்டேட் அப்படின்னு நினைச்சுபாங்க.//
ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் மணிகண்டன்
***** ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் மணிகண்டன் ****
நான் பயங்கர வெகுளி சார்.
//மணிகண்டன் said...
***** ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம் மணிகண்டன் ****
நான் பயங்கர வெகுளி சார்.//
:-)))))
Post a Comment