Thursday, October 16, 2008

வந்ததும்..வராததும்

1.பழனி கோயில் உண்டியலில் வசூல் ரூ.1.12 கோடியை தாண்டியது.இதில் ஒரு பக்தர் போட்டுள்ள160கிராம் எடையுள்ள தங்க யானையும் அடக்கம். (இது செய்தி)
யானை என்றதும் யார் போட்டிருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது.

2.இலங்கையில் உள்நாட்டு பிரச்னைக்கு நம் ராணுவம் தலையிட முடியாது(செய்தி)
ராஜிவ்காந்தி அனுப்பிய IPKF போலவாவது தமிழரைக் காக்க (ராணுவத்தால் !!!!) அனுப்பப்படுமா? ஸ்ரீலங்கா அரசு கேள்வி.

3.நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.ஆண்டுக்கு அவர்கள் மொத்த வருமானம் 180 கோடி ரூபாய் -செய்தி
அவர்களிடம் வட்டிக்கு கடன் கிடைக்குமா? மத்திய தர குடும்பஸ்தர் ஒருவர் கேள்வி

4.ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி
இதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா? என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.

5.லதா மங்கேஷ்வருக்கு 80 வயது -செய்தி
அவர் குரலுக்கு என்றும் 16 என்கிறார் அவர் ரசிகர் ஒருவர்.

8 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

சூப்பர்....

அந்த நாலாவது..ஹா ஹா ஹா..

நசரேயன் said...

:):)..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி விஜய்

சின்னப் பையன் said...

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ச்சின்னப் பையன்

rapp said...

//ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி
இதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா? என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................

T.V.ராதாகிருஷ்ணன் said...

////rapp said...
//ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி
இதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா? என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................../////

ஹா ஹா ஹா..ஹா ஹா ஹா..