கலைஞர் ஒரு பார்ப்பனராய் இருந்து..தமிழக முதல்வராயும் ஆகி..அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டி..இலங்கை தமிழர் பிரச்னைக்கு ..மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்..40 எம்.பி.க்களும்
ராஜினாமா செய்வோம் என அறிவித்துவிட்டு,பின் தில்லியிலிருந்து..கண்துடைப்பாய்...பிரணாப் முகர்ஜி வந்ததும்..40வருட போராட்டம் 4 நாளில் முடிவெடுக்க முடியாது என உணர்ந்து..ராஜினாமா நாடகத்தை வாபஸ் பெற்றிருந்தால்..பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் என்ன சொல்லி இருப்பார்..என யூகித்து பின்னூட்டம் இடுங்கள்...சிறந்த பின்னூட்டம் இடுவோருக்கு...அவர் பதிவுகளுக்கு நான் 6 மாதம் தொடர்ந்து பின்னூட்டம் இடுவேன்.
ராஜினாமா செய்வோம் என அறிவித்துவிட்டு,பின் தில்லியிலிருந்து..கண்துடைப்பாய்...பிரணாப் முகர்ஜி வந்ததும்..40வருட போராட்டம் 4 நாளில் முடிவெடுக்க முடியாது என உணர்ந்து..ராஜினாமா நாடகத்தை வாபஸ் பெற்றிருந்தால்..பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் என்ன சொல்லி இருப்பார்..என யூகித்து பின்னூட்டம் இடுங்கள்...சிறந்த பின்னூட்டம் இடுவோருக்கு...அவர் பதிவுகளுக்கு நான் 6 மாதம் தொடர்ந்து பின்னூட்டம் இடுவேன்.
33 comments:
அட, அவர விடுங்க. இங்கே பதிவுலக அல்லக்கைகள் என்ன பாடு படுத்தியிருப்பானுங்க. இப்போ பாருங்க இருக்கிற எடமே காணும்.
அட, அவர விடுங்க. இங்கே பதிவுலக அல்லக்கைகள் என்ன பாடு படுத்தியிருப்பானுங்க. இப்போ பாருங்க இருக்கிற எடமே காணும்.????
கு...சு...ம்...பு?
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை, யோசித்து அப்புறமா பதில் சொல்லுறன்
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் - இல்லையா சார் ?
நம்ம அண்ணன் செந்தஅல் ரவி அவர்கள் பார்ப்பனீயம் for Dummies!!! அப்படினு ஒரு பதிவு போட்டு எது பார்ப்பனீயம் அப்படினு புட்டு புட்டு வச்சிருக்காரு..
அந்த அடிப்படையில பாக்கும் போது இப்படி ஒரு துரோகத்தைச் செஞ்சிருக்கும் கலைஞரும் பார்ப்பனராகி விடுகிறார்.
அதனால் கலைஞர் பார்ப்பனராக இருந்தால்...? அப்படிங்கிற கேள்விக்கு இடமில்லை. அவர் பார்ப்பனரே தான்..
*********** எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் - இல்லையா சார் ? ********
ரவி, வீட்ட வேண்டுமென்றே ஏறிய விட்டுட்டு அப்புறம் பிடுங்கியவரை குறை சொல்லி என்ன லாபம் ?
ராதாகிருஷ்ணன் சார்,
ராஜினாமா நாடகத்தை தவிர, கலைஞர் செய்ததில் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை. மனித சங்கிலி போராட்டமும், கையெழுத்து போராட்டமும் ஒரு மிக சிறந்த அறவழி போராட்டங்களே. இந்திய அரசாங்கத்தால் (திரைமறைவில்) நிச்சயமாக அழுத்தங்கள் தரப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த சில வாரங்களில் இவை மெதுவாக வெளிப்படலாம்.
நானும் இருக்கேன்.
ஏதாவது நல்லது நடந்தால் சரி
வருகைக்கு நன்றி
மாயவரத்தான்....
வருகைக்கு நன்றி
tamil cinema
வருகைக்கு நன்றி sivam
//செந்தழல் ரவி said...
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் - இல்லையா சார் ?//
ரவி..நீங்கள் சொல்ல வருவது..புரியவில்லை...
இந்த பதிவைப் பற்றிய தானால்..அது தவறு...
இதை வெறும் நகைச்சுவைக்கான பதிவாய் பாருங்கள்.
//நசரேயன் said...
எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை, யோசித்து அப்புறமா பதில் சொல்லுறன்//
வருகைக்கு நன்றி நசரேயன்...முடிவுக்கு வந்து விட்டீர்களா?
//பின்னூட்டம் பெரியசாமி.. said...
அதனால் கலைஞர் பார்ப்பனராக இருந்தால்...? அப்படிங்கிற கேள்விக்கு இடமில்லை. அவர் பார்ப்பனரே தான்..//
:-)))))
வருகைக்கு நன்றி
////மணிகண்டன் said...
ராதாகிருஷ்ணன் சார்,
ராஜினாமா நாடகத்தை தவிர, கலைஞர் செய்ததில் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை. மனித சங்கிலி போராட்டமும், கையெழுத்து போராட்டமும் ஒரு மிக சிறந்த அறவழி போராட்டங்களே. இந்திய அரசாங்கத்தால் (திரைமறைவில்) நிச்சயமாக அழுத்தங்கள் தரப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த சில வாரங்களில் இவை மெதுவாக வெளிப்படலாம்.////
கலைஞர் சொன்னதோ..செய்வதோ தவறு என்று இப் பதிவில் எங்கும் சொல்லவில்லை.நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று எண்ணுகிறேன்..இது ச்சும்மா ஒரு நகைச்சுவை கற்பனை..நையாண்டி..அவ்வளவுதான்...
///வருங்கால முதல்வர் said...
நானும் இருக்கேன்.
ஏதாவது நல்லது நடந்தால் சரி///
வருகைக்கு நன்றி
//அட, அவர விடுங்க. இங்கே பதிவுலக அல்லக்கைகள் என்ன பாடு படுத்தியிருப்பானுங்க. இப்போ பாருங்க இருக்கிற எடமே காணும்.//
மாயவரத்தான்,
இந்த நீலிக்கண்ணீர்-லாம் எதுக்கு ? எவனுக்கு ஈழத்தமிழர் மேல் அக்கறை உண்டுண்ணு பெரும்பான்மையான பேர் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள் ..குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததெல்லாம் அந்த காலம் .ரிலாக்ஸ்.
ஈழத்தமிழரின் அழிவு இங்கு நகைச்சுவைக்கான பொருளா?
ஆமாம் ஜோ... யாரு விடுவது நீலிக்கண்ணீர் என்றெல்லாம் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து விட்டது. சூப்பராச் சொன்னீங்க போங்க.
அவ்வளவு ஏன் ? எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலே கூட போதும் .
பார்ப்பன கருணாநிதி என்ன பேரம் நடந்ததோ என்று கேட்டு இருப்பார் !
//ஜோ / Joe said...
வருகைக்கு நன்றி//
//சிக்கிமுக்கி said...
ஈழத்தமிழரின் அழிவு இங்கு நகைச்சுவைக்கான பொருளா?//
சிக்கிமுக்கி..எனது மற்றைய பதிவுகளை நீங்கள் படிக்கவில்லை என்று எண்ணுகிறேன்...வேதனைகளின் உச்சக்கட்டம்..சிரிப்புதான்..இது மனம் மகிழ் சிரிப்பு அல்ல..அதை புரிந்துக் கொள்ளுங்கள்.வருகைக்கு நன்றி.
// மாயவரத்தான்.... said...
ஆமாம் ஜோ... யாரு விடுவது நீலிக்கண்ணீர் என்றெல்லாம் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து விட்டது. சூப்பராச் சொன்னீங்க போங்க.//
;-))))
///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அவ்வளவு ஏன் ? எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலே கூட போதும் .
பார்ப்பன கருணாநிதி என்ன பேரம் நடந்ததோ என்று கேட்டு இருப்பார் ///
!!!!!
******* கலைஞர் சொன்னதோ..செய்வதோ தவறு என்று இப் பதிவில் எங்கும் சொல்லவில்லை.நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று எண்ணுகிறேன்..இது ச்சும்மா ஒரு நகைச்சுவை கற்பனை..நையாண்டி..அவ்வளவுதான் *******
ஒகே சார். கலைஞர் செய்த ராஜினாமா (நகைச்சுவை) அளவுக்கு சுவை இல்லாதது வருத்தமே. ஆனாலும் அவர் ராஜதந்திரி மட்டும் அல்ல. (ஒரு நகைச்சுவை மன்னரும் கூட)
இதே போல் திரு சோ, பார்ப்பனராய் இல்லாமல் பறையர் இனமாக இருந்திருந்தால்....இந்த சமயத்தில் எப்படி/என்ன சொல்லி இருப்பார் என்றும் ஒரு பதிவை எதிர்பார்கிறேன்.,
'நகைசுவை தலைப்பில் தான்' :-)
//இதே போல் திரு சோ, பார்ப்பனராய் இல்லாமல் பறையர் இனமாக இருந்திருந்தால்....இந்த சமயத்தில் எப்படி/என்ன சொல்லி இருப்பார் என்றும் ஒரு பதிவை எதிர்பார்கிறேன்.,//
இதுக்கு தனியா வேற பதிவு போடணுமா? அந்த மாதிரியான நகைச்சுவை பதிவுகள் தான் எக்கச்சக்காமாகீதே?!
நீங்கள் சொல்கிறபடியான நிலைமையில் கலைஞரின் பதில் இப்படி இருக்கும்! (இருக்கலாம்):
சாணக்கியனிலிருந்து சாண்டில்யன் வரை அனைவரும் அறிவுறுத்திச் சொன்ன 'விவேகத்தை' அறிந்த அன்பர்களுக்கு மட்டுமே என் முடிவின் உள் நோக்கம் தெரியும். தெரியாதவர்களுக்கு என்ன சொன்னாலும் தெரியாது. அவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று உடன் பிறப்புக்களையும், கூட்டணி
நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிக்கைக்காரர்கள் இதைப் புரட்டி எழுதுவார்கள். அவர்களின் வழக்கமான புரட்டு இது என்று உதறிவிட்டுப் போகும்படி தமிழினக் காப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
//lovely said...
இதே போல் திரு சோ, பார்ப்பனராய் இல்லாமல் பறையர் இனமாக இருந்திருந்தால்....இந்த சமயத்தில் எப்படி/என்ன சொல்லி இருப்பார் என்றும் ஒரு பதிவை எதிர்பார்கிறேன்.,
'நகைசுவை தலைப்பில் தான்' :-)//
மாயவரத்தான்.... said...
//இதே போல் திரு சோ, பார்ப்பனராய் இல்லாமல் பறையர் இனமாக இருந்திருந்தால்....இந்த சமயத்தில் எப்படி/என்ன சொல்லி இருப்பார் என்றும் ஒரு பதிவை எதிர்பார்கிறேன்.,//
இதுக்கு தனியா வேற பதிவு போடணுமா? அந்த மாதிரியான நகைச்சுவை பதிவுகள் தான் எக்கச்சக்காமாகீதே?!////
:-)))))))))))))
சுப்பையா ஐயா
வருகைக்கும்..தங்கள் அருமையான கருத்துக்கும் நன்றி
It is a complicated issue to discuss. The reason is that “if I were” if “he were” situations are difficult to imagine. A person is born with genes of his/her parents and ancestors. However environment plays a major role for what “one become”.
Since MK is a political figure, I would keep him aside. Bcos people are not going to address the issue without prejudice. They will rather think, “why TVR is brining up this issue? and what is his background? Will TVR ask the same question if he were such and such and they may even get personal.
You know the genius Ramanujan was born and living somewhere without proper education. Somehow Hardy identified him and brought out his talents to the world. What if Hardy cared less about him? We would not have realized that he is a genius. I believe environment and opportunities are very important for achievements and they play a very important role.
Getting back to your question.
So, if MK were a Brahmin?
My speculation would be...
He would be like any other Brahmin today. He would have been taught religion and Hinduism at the young age. He would have been brainwashed in a different way. He might be worshipping Rama and he might be believeing that “rama-bridge” was built by Rama rather.
-akil the great
www.akilpreachers.blogspot.com
P.S: Some low-life s and scumbags are pretending like me by starting a blog using a discarded blog address I had before and posting some irrelevant crap here and there. This is akil the great. Not the other one who is pretending like me!
பின்னூட்டம் அதிகமா வாங்க இப்படிக்கூட வழி இருக்கா!!
வருகைக்கு நன்றி அகில்
வருகைக்கு நன்றி விலெகா
Post a Comment