Friday, November 21, 2008

பூனை அல்ல..புலி..

பூனையைப்போல்..இருப்பவர்களை நம்ப முடியாது..என சொலவடை ஒன்று உண்டு...

இது ஏன் வந்தது என்றால்...நாம்..சாதுவாக இருக்கும் ஒருவரை..பூனைக்கு ஒப்பிட்டு சொல்வோம்..ஆனால் அதே பூனை..சீறும்போது..கால்களில் நகங்கள் வெளியே வர..கிழித்து எடுத்து விடும்.

அதே போல புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாம்..என்றும் சொல்வர்...இதற்கு..காரணம்..பூனையை துச்சமாக..மதிப்பதைப் பார்த்து...தன்னைப்போலவே உள்ள..பெரிய உருவில் உள்ள புலிக்கு பயப்படுபவர்..தனக்கு பயப்படவில்லை..என பூனை அப்படி நடந்துக்கொண்டிருக்கலாம்..

ஆனால்...உருவு சிறுத்தாலும்...கடுகு சிறியதுதான்...காரம் போகாது...
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...

பூனையுடன் ஒருவரை ஒப்பிடும்போது..இவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்..

உண்மை கசக்கும் என்பதால்..உண்மை..உண்மை அல்லாமல் போகிவிடுமா...

6 comments:

சின்னப் பையன் said...

மியாவ்.. .மியாவ்...

குடுகுடுப்பை said...

ஆனால்...உருவு சிறுத்தாலும்...கடுகு சிறியதுதான்...காரம் போகாது.

//

எங்கள் மாதிரி சிருவர்களின் உணர்வை படம் பிடித்து காட்டிய புலிக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

மங்களூர் சிவா said...

/
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...
/

மிகவும் சரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா