சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பத்தேவர் ஒரு வெற்றி தமிழ்ப் பட தயாரிப்பாளர்.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.ஐ வைத்து பல படங்களை எடுத்தவர்.முதன் முதலில் மிருகங்களை வைத்து படமெடுத்தவர் இவர்தான்.
அவர் மேஜர் சுந்தரராஜன் நடிக்க..குறைந்த செலவில்..தெய்வச்செயல் என்ற படத்தை எடுத்தார்.யானைகள் நடித்தன.படம் வெற்றிப் பெற்று கணிசமான லாபத்தை ஈட்டிக்கொடுத்தது.
பின் அதே கதையை ஹிந்தியில் 'ஹாதி மேரே சாதி' என்று ராஜேஷ் கன்னா,தனுஜா நடிக்க எடுத்தார்..யானைகளும் உண்டு.மாபெரும் வெற்றி.
மீண்டும் எம்.ஜி.ஆர்.,விஜயா நடிக்க அதே கதையை 'நல்ல நேரம்' என தமிழில் எடுத்தார். பெரும் வெற்றி.
ஒரே கதை..தமிழ்..ஹிந்தி..தமிழ் என வெற்றிப்பெற்றன.
8 comments:
இப்போ
கதை.. ஹாலிவுட்..ஹிந்தி..தமிழ்
இதுக்கு அப்புறம்
கதை.. ஹாலிவுட்..ஹிந்தி.. திருப்பி அவனுக்கே போட்டு காட்டி, ஆஸ்கர் கொடு ...ஆஸ்கர் கொடு
நான் பூவிழி வாசலிலே அப்படின்னு ஒரு படம் மலையாள டப்பிங்ல பாத்து இருக்கேன். (தமிழ் டு மலையாளம் remade...appuram malayalam to tamil dubbed )
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி நசரேயன்
வருகைக்கு.. நன்றி மணி
இந்த பதிவ நான் வேற பெர்ல போட்டுக்க்றேன்.
//குடுகுடுப்பை said...
இந்த பதிவ நான் வேற பெர்ல போட்டுக்க்றேன்.//
permission granted
மன்னன் திரைப்படம் சிரஞ்சீவி நக்மா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மீண்டும் தமிழில் "அர்ஜுன்" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.
நக்மா போஸ்டரை பார்த்து (ஹி ஹி) படத்துக்குப் போனேன். பிறகுதான் தெரிந்தது மன்னன் பட கதை என்று.
வருகைக்கு.. நன்றி சினிமா ரசிகன்
Post a Comment