சில நாட்களுக்கு முன்..தன் ரசிகர்களிடையே ரஜினி 'கடமையைச் செய்,,பலனை எதிர்ப்பார்' என சொல்லப்போக..ஒரு சாரார்..அவர் கீதையை இழித்து உரைப்பதாய் ஆர்ப்பாட்டம் செய்ததை நாம் அறிவோம்.
அனால் ரஜினி சொன்னார் போல பலனை எதிர்ப்பார்த்து கடமையைச் செய்தால்..பல நேரங்களில் பலன் ஏதும் கிட்டாமல் போக நேரிடலாம்.
ஒரு உதவியை யாருக்கேனும் செய்தால்..அதற்கான பிரதிபலன் என்ன வென்று எதிர்ப்பார்க்கக்கூடாது.இதையே திருவள்ளுவர் எவ்வாறு சொல்கிறார் என்றால்..
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு
என்கிறார்.
உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )
ஒரு தந்தை மகனை படிக்க வைத்து..கற்றோர் நிறைந்த சபையில் முதன்மையானவனாய் ஆக்க வேண்டியது, அவர் கடமை.ஆனால் அதற்கு பிரதிபலனாக பிற்காலத்தில் அவன் சம்பாதித்து கொடுப்பான் என்ற எதிப்பார்ப்பு கூடாது.
ஆனால் அவரது மகன் அவருக்கு செய்யும் உதவி...மீண்டும் சொல்கிறேன்..கடமை அல்ல...உதவி..இவ்வளவு அறிஞனான இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என உலகு சொல்ல வேண்டும்.
இக் கருத்தும் வள்ளுவனுடையதே..
ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தை தரக்கூடியது.
18 comments:
திருக்குறளில் எல்லாமே உள்ளது, திருவள்ளுவர் இதை என்னிடம் கடவுள் சொன்னார் அல்லது நானே கடவுள் சொல்லிருக்கலாம் நிறைய பேரு படிச்சிருப்போம்.
திருக்குறளின் பெருமை சொல்ல ரஜினி தலைப்பு தேவைப்படுகிறது, நானே கூட உங்கள் வள்ளுவம் பதிவு படிப்பதில்லை இனிமேல் முயற்சிக்கிறேன்.
///குடுகுடுப்பை said...
திருக்குறளின் பெருமை சொல்ல ரஜினி தலைப்பு தேவைப்படுகிறது, நானே கூட உங்கள் வள்ளுவம் பதிவு படிப்பதில்லை இனிமேல் முயற்சிக்கிறேன்.///
ஆண்கள் உபயோகிக்கும் பொருளுக்கும்..பெண்களை போட்டு விளம்பரப்படுத்துவது போலத்தான் இதுவும்.உங்களையே பாருங்களேன்..எனது..வள்ளுவன் பதிவை இதுவரை படிச்சதில்லை.
///குடுகுடுப்பை said...
திருக்குறளில் எல்லாமே உள்ளது, திருவள்ளுவர் இதை என்னிடம் கடவுள் சொன்னார் அல்லது நானே கடவுள் சொல்லிருக்கலாம் நிறைய பேரு படிச்சிருப்போம்.///
என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லையே!
T.V.Radhakrishnan said...
///குடுகுடுப்பை said...
திருக்குறளில் எல்லாமே உள்ளது, திருவள்ளுவர் இதை என்னிடம் கடவுள் சொன்னார் அல்லது நானே கடவுள் சொல்லிருக்கலாம் நிறைய பேரு படிச்சிருப்போம்.///
என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லையே!//
கடவுளை துணைக்கு கூப்பிட்டு இருந்தால் நிறைய பேர் திருக்குறளை படித்து இருப்பார்கள் அல்லவா? ஆனால் நான் இதுவரை எந்த ஆன்மீக புத்தகமும் படித்ததில்லை.காராணம் திராவிடர் கழக ஈடுபாடு
வாழ்க அய்யன் குறள்
கடமை - உதவி ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.தந்தை மகனை படிக்க வைப்பது கடமை.படிச்சு பாஸ் ஆவான் என்பது எதிர்பார்ப்பு,..இந்த எதிர்பார்ப்பு கண்டிப்பா இருக்கனும்.
நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்...
மகனை படிக்க வைத்து..அவன் தேர்வில் வெற்றி பெறுவான் என்ற எதிர்ப்பார்ப்பு தவறல்ல..ஆனால் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தரலாம்..என்பதே என் பதிவு.
மேலும் பதிவில் என்ன சொல்லியுள்ளேன்...பிற்காலத்தில் அவன் சம்பாதித்துக் கொடுப்பான்..என்ற எதிப்பார்ப்பு கூடாது.என்பதே.
//// வருங்கால முதல்வர் said...
T.V.Radhakrishnan said...
///குடுகுடுப்பை said...
திருக்குறளில் எல்லாமே உள்ளது, திருவள்ளுவர் இதை என்னிடம் கடவுள் சொன்னார் அல்லது நானே கடவுள் சொல்லிருக்கலாம் நிறைய பேரு படிச்சிருப்போம்.///
என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லையே!//
கடவுளை துணைக்கு கூப்பிட்டு இருந்தால் நிறைய பேர் திருக்குறளை படித்து இருப்பார்கள் அல்லவா? ஆனால் நான் இதுவரை எந்த ஆன்மீக புத்தகமும் படித்ததில்லை.காராணம் திராவிடர் கழக ஈடுபாடு////
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
//நசரேயன் said...
வாழ்க அய்யன் குறள்//
வருகைக்கு நன்றி நசரேயன்
kalikalamda saamy.
to be open..I entered this topic..coz of rajini..
ithuve..thiruvalluvarnu potu iruntha entire pani irupenanu enaku theriyala..
atleast..thru rajini..msg spread aguthenenu santhosa padavendiyathu than
///Saromama - Kids world said...
kalikalamda saamy.
to be open..I entered this topic..coz of rajini..
ithuve..thiruvalluvarnu potu iruntha entire pani irupenanu enaku theriyala..
atleast..thru rajini..msg spread aguthenenu santhosa padavendiyathu than///
எப்படியோ..வருகை புரிந்தமைக்கு நன்றி
IN THIS CURRENT, HIGHLY COMPETTIVE WORLD...HOW CAN WE FOLLOW BHAVATH GEETHA's CAPTION" DO YOUR DUTY...DO NOT EXPECT THE BENEFITS"...NO BODY WILL WORK/ DO ANY THING, WIHTOUT EXPECTING SOME BENEFITS...SHALL WE WORK WITHOUT GETTING THE SALARY FROM THE OFFICE OR DO ANY BUSINESS WITHOUT GETTING PROFITS....ONLY APPLICABLE FOR CHARITABLE INSTITUTIONS... FOR RUNNING CHARITY ALSO SOME EXTERNAL INFRASTRUCTURE IS REQUIRED...!!!
YES PLEASE
///RAMASUBRAMANIA SHARMA said...
IN THIS CURRENT, HIGHLY COMPETTIVE WORLD...HOW CAN WE FOLLOW BHAVATH GEETHA's CAPTION" DO YOUR DUTY...DO NOT EXPECT THE BENEFITS"...NO BODY WILL WORK/ DO ANY THING, WIHTOUT EXPECTING SOME BENEFITS...SHALL WE WORK WITHOUT GETTING THE SALARY FROM THE OFFICE OR DO ANY BUSINESS WITHOUT GETTING PROFITS....ONLY APPLICABLE FOR CHARITABLE INSTITUTIONS... FOR RUNNING CHARITY ALSO SOME EXTERNAL INFRASTRUCTURE IS REQUIRED...!!!///
சார்..எதிப்பார்ப்பு என்பது வேறு உரிமை என்பது வேறு..
நீங்க 30நாட்கள் வேலை செஞ்சுட்டு..உங்க உழைப்புக்கு சம்பளம் எதிர்ப்பார்க்கிறது உரிமை..
ஆனால் நம் குழந்தைகள் 30நாட்கள் வேலை செஞ்சுட்டு..அந்த சம்பளத்தை நம்ம கிட்ட கொடுக்கணும்னு நினைக்கறது எதிர்ப்பார்ப்பு..ஏமாற வாய்ப்புண்டு.
/// RAMASUBRAMANIA SHARMA said...
YES PLEASE///
வருகைக்கு நன்றி RAMASUBRAMANIA SHARMA
KADAMAYAI SEY PALANAI ETHIR PAAR
THAPPA PURUNJUKITTA THAPPA THAN THERIYUM.
ELLATHUKKUM APDI IRUNU RAJINI SOLLALA
SILA VELAIKALUKKU ANTHA ETHIR PAARPPU AVASIYAM.
PURUNJUKARAVANGA PURUNJUKUVAANGA.
PURIYATHAVANGA THAPPA THE NENAIPPANGA
ELLA EDATHILAYUM KADAMAYAI SENJUTTU PALANAI ETHIR PAARKAMA IRUKKA MUDIYUMA UNGALALA .
VELAIKKU POI KADAMAI SEYUNGA SALARAY VAANGATHEENGA OOK VA
வருகைக்கு நன்றி
KATHIR = RAY
Post a Comment