Thursday, December 18, 2008

மாறன் பிரதர்ஸ் பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி...

ஐங்கரன் இன்டர்னேஷனல் லண்டனை தலைமையகமாகக் கொண்டது.இந்தியாவில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் கிட்டத்தட்ட DVD உரிமை இவர்களே..அப்படிப்பட்ட நிறுவனம்,மற்றோரு அதே தொழிலில் உள்ள நிறுவனத்தோடு சேர்ந்து ரஜினி நடித்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தை 150 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாக அறிவித்து..அதற்கான படபிடிப்பும் நடந்து வரும் நிலையில், திடீரென..பட்ஜட்டை குறைக்க சொல்லினர்.

ஷங்கருக்கு..தயாரிப்பாளர் வேறாக இருந்தால்..பட்ஜெட்டை அதிகரிப்பதுதான் வழக்கம்.ஆகவே..அவர் அதற்கு மறுக்கவே..சன் டீவி நெட் ஒர்க்..அப்படம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்.இனி...

குசேலர் தோல்வி படம்..ஆனால்..திராபை படமான காதலில் விழுந்தேன்..சன் டீ.வி.விளம்பரத்தால் கணிசமான லாபத்தை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது.சன் டீவி சரியானபடி விளம்பரப் படுத்தியிருந்தால் குசேலனும் வெற்றிப்பெற்றிருக்கும் என ரஜினியும் உணர்ந்திருப்பார்.

சரி விஷயத்திற்கு வருவோம்..

ஸ்டாலின் மகன் விஜய் நடிக்க குருவி எடுத்தார்

அழகிரி மகன் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் வெளியிடும் உரிமை பெற்றார்.

இவர்களைவிட நாங்கள் சூப்பர் என்று உணர்த்தவே மாறன் பிரதர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் படம் எடுக்கிறார்களோ...

தமிழகத்தில்..புயல்..மழை இப்போதுதான் ஓய்ந்தது.

மீண்டும் புயல்,மழை இருக்குமா என..சன் டீவியில் சென்னை வானிலை இயக்குநர் ரமணன் என்ன சொல்கிறார் பார்ப்போம்!!!!

இது எல்லாம் தெரியும் வரை அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு கண்கள் பனிக்காதாம்..இதயம் இனிக்காதாம்.

14 comments:

இராம்/Raam said...

ஐயா,

எது எப்பிடியோ!!!

எந்த சட்டி மாவை தோசை ஊத்தி வித்தா நல்லா விக்குமின்னு அவங்களுக்கு நல்லா தெரியும்.... :)

சூப்பர் தோசை என்ன பாடு படப்போகுதோ... :)

நசரேயன் said...

ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண.

//
என்ன கொடுமை சார் இது

கோவி.கண்ணன் said...

//குடுகுடுப்பை said...
நசரேயன் said...

ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண.

//
என்ன கொடுமை சார் இது
//

ரிப்பீட்டே......

SP.VR. SUBBIAH said...

//////தமிழகத்தில்..புயல்..மழை இப்போதுதான் ஓய்ந்தது./////

புயலுக்கும் மழைக்கும் ஏது சார் கட்டுப்பாடு?
மீண்டும் எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
சாத்தவும் செய்யும்

Covai M Thangavel said...

பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து தோல்வியின் விளிம்பில் நின்றனர் மாறன் பிரதர்ஸ். சட்டென்று சாட்டிலைட் டிவி தொழிலில் இறங்கினர். சாட்டிலைட் டிவி வந்த புதிதில் சன் டிவியை நிலை நிறுத்த இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தரமான ஒளிபரப்பு. இது தான் இவர்களின் தாரக மந்திரம். தெள்ளத்தெளிவான படம். இன்று வரை தொடர்கிறது. தொடரும் மற்ற சாட்டிலைட் டிவிக்களின் காட்சியையும் சன் டிவி காட்சியின் தரத்தையும் ஒப்பிட்டால் தரம் விளங்கும்.

ஆனால் சில காலமாய், சன் டிவி பெரும்பான்மையான நகர வீடுகளில் பார்க்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ.... சிறந்த நிர்வாகிகள் மாறன் பிரதர்ஸ் என்பது மட்டும் உண்மை.

மங்களூர் சிவா said...

/
என்ன கொடுமை சார் இது
/

ஹா ஹா
:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராம்/Raam said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண///
என்ன கொடுமை சார் இது

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண///
என்ன கொடுமை சார் இது

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
நசரேயன் said...

ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண.

//
என்ன கொடுமை சார் இது///

repeateyyyyyyy

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் said...
//குடுகுடுப்பை said...
நசரேயன் said...

ஐயா... எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க டைரக்ட் பண்ண.

//
என்ன கொடுமை சார் இது
//

ரிப்பீட்டே......///

ரிப்பீட்டே

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SP.VR. SUBBIAH said...
//////தமிழகத்தில்..புயல்..மழை இப்போதுதான் ஓய்ந்தது./////

புயலுக்கும் மழைக்கும் ஏது சார் கட்டுப்பாடு?
மீண்டும் எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
சாத்தவும் செய்யும்///

யாரை சாத்தும்?
வருகைக்கு நன்றி சுப்பையா சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///தங்கவேல் மாணிக்கம் said...
எது எப்படியோ.... சிறந்த நிர்வாகிகள் மாறன் பிரதர்ஸ் என்பது மட்டும் தங்கவேல் மாணிக்கம் said...
பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து தோல்வியின் விளிம்பில் நின்றனர் மாறன் பிரதர்ஸ். சட்டென்று சாட்டிலைட் டிவி தொழிலில் இறங்கினர். சாட்டிலைட் டிவி வந்த புதிதில் சன் டிவியை நிலை நிறுத்த இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தரமான ஒளிபரப்பு. இது தான் இவர்களின் தாரக மந்திரம். தெள்ளத்தெளிவான படம். இன்று வரை தொடர்கிறது. தொடரும் மற்ற சாட்டிலைட் டிவிக்களின் காட்சியையும் சன் டிவி காட்சியின் தரத்தையும் ஒப்பிட்டால் தரம் விளங்கும்.

ஆனால் சில காலமாய், சன் டிவி பெரும்பான்மையான நகர வீடுகளில் பார்க்கப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.

எது எப்படியோ.... சிறந்த நிர்வாகிகள் மாறன் பிரதர்ஸ் என்பது மட்டும் உண்மை.///

உண்மை.வருகைக்கு நன்றி தங்கவேல் மாணிக்கம்