Wednesday, December 10, 2008

கோமாளிகள்..'ஜெ' கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

சமீபத்தில் இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்றும்..புலிகளிடம் பணம் பெறுபவர்கள் என்றும், அதனால் அவர்களை ஆதரிக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.

அவர் எந்த தலைவர்களை கூறினார் என்பது வெள்ளிடைமலை.

ஒரு திருமண விழாவில் கலைஞர் இது பற்றி பேசும்போது..பொன்சேகாவின் கோமாளி அறிவிப்பை..தான் உள்பட அனைத்து தலைவர்களும் கண்டித்தோம். நமக்குள் ஆயிரம் இருந்தாலும் தமிழனை விட்டுக்கொடுப்பதில்லை.ஆனால் கண்டித்த தலைவர்களில் ஒரு முக்கிய கட்சி தலைவர் பெயர் இல்லை.அவர் யார்..என்றதும்..பலர் 'ஜெயலலிதா" என்றனர்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள் யார் தமிழர்கள் என்று என்ற பொருள் பட பேசினார்.

6 comments:

நசரேயன் said...

தந்தி அடிச்சு கேட்க வேண்டிய கேள்வி

குடுகுடுப்பை said...

பொன்சேகாவுக்கு எனது கண்டனங்கள்.

ராஜரத்தினம் said...

அது சரி, இதுவரை எத்தனை முறை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது, ஒரு முறையாவது இந்த கருணாநிதி கண்டித்துள்ளாரா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Raja

அர டிக்கெட்டு ! said...

தலைவரே இதுல வெள்ளிடமலை அப்படீன்னு போட்டிருகீங்களே அப்படீன்னா என்ன?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அர டிக்கெட்டு ! said...
தலைவரே இதுல வெள்ளிடமலை அப்படீன்னு போட்டிருகீங்களே அப்படீன்னா என்ன?//


தெரிந்த ரகசியம்..
வருகைக்கு நன்றி அர டிக்கெட்டு !