Monday, December 22, 2008

சூடான..இடுகையும்...மூத்த பதிவர் நால்வரும்..

சமீபத்திய மூத்த பதிவரின் பதிவு ஒன்றில்...நால்வருடைய பதிவுகள்..சூடான இடுகையில் வருவது மட்டுறுத்தப் பட்டுள்ளதாக சொல்லி இருந்தார்.அவர்கள்..லக்கிலுக்,டோண்டு,கோவி.கண்ணன்,செந்தழல் ரவி என்றும் மற்றவர்களின் பதிவு மூலம் தெரிகிறது.

இவர்களில் கோவி..சொறி நாய் பற்றி ஒரு பதிவு எழுதி 'இது சூடான இடுகையில் வரும்" என்று கூறியதுடன் நில்லாது..சூடான இடுகையில்..கீழிருந்து..மேல் நோக்கி செல்வதை..இரண்டு,மூன்று ஸ்கிரீன் புகைப்படத்தை பதில் இட்டு காண்பித்தார்.

இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.

அடுத்து..சிங்கையில் தெரு நாய் என்ற ரவியின் பதிவும் சூடான இடுகையில் வந்தது.

டோண்டு, தன் பங்கிற்கு..பெயரிலிடன் ஆன ஒரு சர்ச்சையே ..தன் இடுகை சூடாவதில்லை என்பதாகக் கூறி இருந்தார்.

இவை எல்லாம் தான் உண்மையான காரணங்களா எனத்தெரியாது.

ஒரு வேளை..மூத்த பதிவர்களான இவர்கள் எது எழுதினாலும், படிக்க வருவோர் எண்ணிக்கை..அதிகமாய் இருப்பதால்,(டோண்டு சில சமயங்களில் தன் பதிவை பார்வையிடுவோர் சில வேளைகளில் 1000 தாண்டியிருக்கிறது என கூறியுள்ளார்) புது பதிவர்களுக்கு வருகை குறைவாய் இருப்பதால்..புதியவர்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தமிழ்மணம் இப்படிப்பட்ட முடிவு எடுத்திருக்குமேயாயின்....

தமிழ்மணத்திற்கு ஒரு யோசனை...

சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)

இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...

இந்த முடிவை அனைவரும் வரவேற்பர் என எண்ணுகிறேன்.

39 comments:

ரவி said...

அய்யா வேண்டாம்...

புதிய பதிவர்களின் நல்ல பதிவுகள் சூடான இடுகையில் இடம்பெறட்டும்...

நான் பார்த்து ரசிக்கிறேன்...!!!

ILA (a) இளா said...

ஆள் பிரிச்சி போடுறதே தப்பு. அதென்ன அந்த 4 பேரு? நாளைக்கு 4உ நூறு ஆகும்? இவுங்களுக்கே என்ன தகுதி இல்லைன்னு தூக்குறாங்க?

குடுகுடுப்பை said...

சூடான இடுகை பிரச்சினை எனக்கு தெரிந்து அந்த குழாயடிச்சண்டையினால்தான் தூக்கப்பட்டிருக்கலாம்.

ரவி said...

ஏய் எக்ஸ்கியூஸ் மீ...

இந்த இளா பதிவையும் அதில சேருங்கடே !!!!

வருண் said...

t v r அவர்களே!

இதென்னங்க இது?

ஒரு சில பதிவர்களை மட்டும் ஏதோ எங்கோ இருந்து குதித்தவர்கள் போலவும், மற்றவர்களெல்லாம் ஒண்ணுமில்lலை என்பதுபோல் ஒரு பதிவு?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இவர்கள் இல்லைனா தமிழ்மணத்தை மூடிவிடுவார்களா என்ன?

நம்ம எல்லோருமே ஒரு "ப்ளேயர்ஸ்" தான். இன்று இருப்போம் நாளை இல்லாமல் போகலாம். ஆனால் தமிழ்மணம் இருக்கும்.

வாசகர் பரிந்துரையில் வருகிற தரமான பதிவுகள் பல சூடான இடுகையில் வருவதில்லை. இதிலிருந்து என்ன தெரியுதுனா சூடான இடுகை ஒன்றும் ஹை குவாலிட்டி இடுகைகள் அல்ல என்பதுதான்!

அதனால் சூடான இடுகையில் என் பதிவுகள் வருவதால் நான் பெரிய ஆள் என்பதுபோல் பேசுவதெல்லாம் வெட்டிப்பேச்சு!

பல தரமான பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகையில் வருவதில்லை. சொறிநாய் தெருநாய் என்று எழுதுகிற பதிவெல்லாம் வந்து குவிந்துகொண்டு இருந்தது.

இப்போ ஒரு ஃபில்ட்டர் பயன்படுத்துவதால், சூடான இடுகையில் வெட்டிப்பதிவுகளும் தனிநபர் தாக்குதல் பதிவுகலும் இல்லை என்பதைக்கானலாம்.

இல்லைனா சூடான இடுகைனு தலைப்பு உள்ள அனைத்துப்பதிவுகளும் சூடான இடுகையில் இருக்கும். இந்த பதிவிகளில் இருந்து எந்த ஒரு நல்ல விச்யமும் தமிழ் மக்களுக்கு போய் சேரப்போவதில்லை.

தனிப்பட்ட முறையில் ஒருவர் பதிவு வரவில்லை என்றால், அவர்கள் நிர்வாகியை ஈ-மெயில் மூலம் அனுகுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு திரி ஆரம்பித்து நாந்தான் பெரிய ஆளுனு சொல்வது சிறுபிள்ளைத்தனம்! யார் பெயரையும் பயன்படுத்துவது முறையல்ல!

Nilofer Anbarasu said...

Entirely I agree with Varun's comment.

T.V.ராதாகிருஷ்ணன் said...

////செந்தழல் ரவி said...
அய்யா வேண்டாம்...

புதிய பதிவர்களின் நல்ல பதிவுகள் சூடான இடுகையில் இடம்பெறட்டும்...

நான் பார்த்து ரசிக்கிறேன்...!!!///

வருகைக்கும் ..கருத்துக்கும் நன்றி ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ILA said...
ஆள் பிரிச்சி போடுறதே தப்பு. அதென்ன அந்த 4 பேரு? நாளைக்கு 4உ நூறு ஆகும்? இவுங்களுக்கே என்ன தகுதி இல்லைன்னு தூக்குறாங்க?///

அப்போ 400பேரும் பகுதி 1 க்கு வந்துடுவாங்க..

வருகைக்கு நன்றி இளா

T.V.ராதாகிருஷ்ணன் said...

////வருங்கால முதல்வர் said...
சூடான இடுகை பிரச்சினை எனக்கு தெரிந்து அந்த குழாயடிச்சண்டையினால்தான் தூக்கப்பட்டிருக்கலாம்.////

டிருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////வருங்கால முதல்வர் said...
சூடான இடுகை பிரச்சினை எனக்கு தெரிந்து அந்த குழாயடிச்சண்டையினால்தான் தூக்கப்பட்டிருக்கலாம்.////

டிருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///செந்தழல் ரவி said...
ஏய் எக்ஸ்கியூஸ் மீ...

இந்த இளா பதிவையும் அதில சேருங்கடே !!!!///

400 ril oruvar Ila

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// வருண் said...
t v r அவர்களே!

இதென்னங்க இது?

ஒரு சில பதிவர்களை மட்டும் ஏதோ எங்கோ இருந்து குதித்தவர்கள் போலவும், மற்றவர்களெல்லாம் ஒண்ணுமில்lலை என்பதுபோல் ஒரு பதிவு?

நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இவர்கள் இல்லைனா தமிழ்மணத்தை மூடிவிடுவார்களா என்ன?

நம்ம எல்லோருமே ஒரு "ப்ளேயர்ஸ்" தான். இன்று இருப்போம் நாளை இல்லாமல் போகலாம். ஆனால் தமிழ்மணம் இருக்கும்.

வாசகர் பரிந்துரையில் வருகிற தரமான பதிவுகள் பல சூடான இடுகையில் வருவதில்லை. இதிலிருந்து என்ன தெரியுதுனா சூடான இடுகை ஒன்றும் ஹை குவாலிட்டி இடுகைகள் அல்ல என்பதுதான்!

அதனால் சூடான இடுகையில் என் பதிவுகள் வருவதால் நான் பெரிய ஆள் என்பதுபோல் பேசுவதெல்லாம் வெட்டிப்பேச்சு!

பல தரமான பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகையில் வருவதில்லை. சொறிநாய் தெருநாய் என்று எழுதுகிற பதிவெல்லாம் வந்து குவிந்துகொண்டு இருந்தது.

இப்போ ஒரு ஃபில்ட்டர் பயன்படுத்துவதால், சூடான இடுகையில் வெட்டிப்பதிவுகளும் தனிநபர் தாக்குதல் பதிவுகலும் இல்லை என்பதைக்கானலாம்.

இல்லைனா சூடான இடுகைனு தலைப்பு உள்ள அனைத்துப்பதிவுகளும் சூடான இடுகையில் இருக்கும். இந்த பதிவிகளில் இருந்து எந்த ஒரு நல்ல விச்யமும் தமிழ் மக்களுக்கு போய் சேரப்போவதில்லை.

தனிப்பட்ட முறையில் ஒருவர் பதிவு வரவில்லை என்றால், அவர்கள் நிர்வாகியை ஈ-மெயில் மூலம் அனுகுவதுதான் முறை. அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு திரி ஆரம்பித்து நாந்தான் பெரிய ஆளுனு சொல்வது சிறுபிள்ளைத்தனம்! யார் பெயரையும் பயன்படுத்துவது முறையல்ல!///

/// Nilofer Anbarasu said...
Entirely I agree with Varun's comment.///

வருண்,அன்பரசு..உங்கள் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி.

எல்லோரும் சமம் என்பதில் மறுபட்ட கருத்து இருக்க முடியாது.ஆனால் நான் சொல்ல வந்ததை புரிந்துக் கொள்ளுங்கள்.பெரும்பாலும் மூத்த பதிவர்களுக்கு வரும் பார்வையாளர்கள்..புதிய பதிவர்களைவிட அதிகம்.சூடான இடுகை என்பதே ..அதிக நபர் பார்வையிடுவதை ஒட்டித்தான் இருக்கிறது.அதனால்தான் பெரும்பாலும்...இவர்கள் என்ன எழுதினாலும் சூடான இடுகை ஆகி விடுகிறது.ஆனால்..பல தரமுள்ள பதிவுகள் விரைவிலேயே..அதிகம் அறிமுகம் ஆகாத நபர் எழுதினால்..முகப்பிலிருந்தே மறைந்து விடுகிறது.அதை தடுப்பதற்கே இந்த பதிவு.மற்றப்படி...யாரையும் சார்ந்து இப்பதிவு எழுதப்படவில்லை.இப்போதிருக்கும் முறையே...நீடிக்க வேண்டுமென்றால்..இழப்பு யாருக்கு...யோசனை செய்யுங்கள்.

வருண் said...

Mr. TVR:

According to you some old and reputed bloggers have a "higher status"?

The DENOCRACY DIES in tamizmaNam right here when one says that :(

My only point is, if they are SO POPULAR, people are going to visit their blog and read every thread EVEN IF their thread did not make it to the "hot topics".

So populat bloggers dont have to worry about getting into the "hot topics"

Getting into hot topic is a TRICK and it has been proved by several people. So there must be a FILTER to overcome this "misguidance".

That is what just happened now! That is the latest development I see in tamizmaNam!

Tha tis an improvement! So, we all should be happy! :-)

கோவி.கண்ணன் said...

ஐயா,

சூடான இடுகையில் என் பதிவு திரட்டவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. ஆனால் அப்படி செய்த நடவடிக்கையை நானாக அறிந்து கொள்ளும் வரையில் தெரியவில்லை என்பதால் தான் எடுத்து எழுதினேன்.

//இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.//

நான் என்னை என் எழுத்தை அவ்வாறு கூறவில்லை. மேலும் பிரபல பதிவர்களை தலைப்பில் இடுவதால் மட்டுமே பதிவு சூடாகவதில்லை, தலைப்பைத் தொட்டு ஆர்வத்தில் திரும்ப திரும்ப படிப்பதால் பதிவு சூடாகிறது என்பதற்காகத் தான் வெறி நாய், சொறி நாய் பதிவு எழுதினேன்.

கோவி.கண்ணன் said...

//அடுத்து..சிங்கையில் தெரு நாய் என்ற ரவியின் பதிவும் சூடான இடுகையில் வந்தது.
//

என் பதிவில் தெளிவாகவே...நாய் பதிவரல்ல, பதிவு எதையும் வைத்திருக்கவில்லை என்றே எழுதினேன். ஆனால் அவரு அவரைத்தான் சொல்லுவதாக நினைத்து சிங்கையில் தெருநாய் என்று எழுதினார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

...
//// கோவி.கண்ணன் said...
ஐயா,

இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.//
நீங்கள் அப்படி சொல்லவில்லை..ஆயினும்..உங்கள் சொறிநாய் இடுகையும்...இது சூடான இடுகையில் வரும்..என்றதும்..அவ்வரிகளை ஞாபக மூட்டின என்றுதான் சொன்னேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

//என் பதிவில் தெளிவாகவே...நாய் பதிவரல்ல, பதிவு எதையும் வைத்திருக்கவில்லை என்றே எழுதினேன். ஆனால் அவரு அவரைத்தான் சொல்லுவதாக நினைத்து சிங்கையில் தெருநாய் என்று எழுதினார்.//

என் பதிவில் நான் அதையெல்லாம் சொல்லவில்லையே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நான் என்னை என் எழுத்தை அவ்வாறு கூறவில்லை. //.

நீங்கள் அப்படி சொல்லவில்லை.
நானும் நீங்கள் அப்படி சொன்னதாக எழுதவில்லை

கோவி.கண்ணன் said...

///T.V.Radhakrishnan said... என் பதிவில் நான் அதையெல்லாம் சொல்லவில்லையே!!//

நீங்கள் பதிவில் அப்படி சொன்னதாக என் பின்னூட்டத்தில் எழுதவில்லையே, என்னுடைய கருத்தைதான் எழுதினேன்.

:)

ILA (a) இளா said...

//இந்த இளா பதிவையும் அதில சேருங்கடே//
நாளைக்கு பதிவு போட்டா தெரிஞ்சிப்போவுது.

enRenRum-anbudan.BALA said...

//சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)

இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...
//
இட ஒதுக்கீடு கொண்டு வந்தா பிரச்சினை தீர்ந்து விடும் என்று சொல்கிறீர்கள் இல்லையா ? ;-)

அத்திரி said...

இந்த மேட்டரை சொல்லி உங்க பதிவும் சூடாயிருச்சி.... உண்மையிலே சூடான இடுகைனா என்ன>>>>>>>>>>!!!!!!!!!!!!!!!!!

ரவி said...

///இட ஒதுக்கீடு கொண்டு வந்தா பிரச்சினை தீர்ந்து விடும் என்று சொல்கிறீர்கள் இல்லையா ? ;-)//

கிரீமீ லேயர் என்று ஒன்று இருக்கலாம் என்று வாதிடலாமா பாலா ?

ரவி said...

சாரி க்ரீமீ பதிவர்... :))))

ரவி said...

வருண்...

சூடான இடுகை என்பது வருகின்ற வாசகர்களால் வருவது...

தமிழ்மணம் அதிக ஹிட்டுகள் வரும் பதிவை சூடான இடுகை என்று காட்டுகிறது என்ற அடிப்படையை புரிந்துகொண்டு அப்புறம் உளறுங்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் said...
///T.V.Radhakrishnan said... என் பதிவில் நான் அதையெல்லாம் சொல்லவில்லையே!!//

நீங்கள் பதிவில் அப்படி சொன்னதாக என் பின்னூட்டத்தில் எழுதவில்லையே, என்னுடைய கருத்தைதான் எழுதினேன்.

:)///

:-))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////ILA said...
//இந்த இளா பதிவையும் அதில சேருங்கடே//
நாளைக்கு பதிவு போட்டா தெரிஞ்சிப்போவுது.////

அப்போ இளா வோடு ஐவரானோம் என்பார்களா?

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// enRenRum-anbudan.BALA said...
//சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் ///முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)

இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...
//
இட ஒதுக்கீடு கொண்டு வந்தா பிரச்சினை தீர்ந்து விடும் என்று சொல்கிறீர்கள் இல்லையா ? ;-)////

கிட்டத்தட்ட அப்படித்தான்...பாலா

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அத்திரி said...
உண்மையிலே சூடான இடுகைனா என்ன>>>>>>>>>>!!!!!!!!!!!!!!!!!///

இந்த பின்னூட்டம் போட்டது அத்திரி தானா?

????????????

T.V.ராதாகிருஷ்ணன் said...

///// செந்தழல் ரவி said...
///இட ஒதுக்கீடு கொண்டு வந்தா பிரச்சினை தீர்ந்து விடும் என்று சொல்கிறீர்கள் இல்லையா ? ;-)//

கிரீமீ லேயர் என்று ஒன்று இருக்கலாம் என்று வாதிடலாமா பாலா ?செந்தழல் ரவி said...
சாரி க்ரீமீ பதிவர்... :))))////

அட...இது கூட நல்லாயிருக்கே!!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

////செந்தழல் ரவி said...
வருண்...

சூடான இடுகை என்பது வருகின்ற வாசகர்களால் வருவது...

தமிழ்மணம் அதிக ஹிட்டுகள் வரும் பதிவை சூடான இடுகை என்று காட்டுகிறது என்ற அடிப்படையை புரிந்துகொண்டு அப்புறம் உளறுங்கள்...////

அப்புறம் உளறுங்கள்
-:))))))

அவர் சொல்றதை புரிஞ்சிக்கிற மாதிரி இல்லை..ரவி

ILA (a) இளா said...

இப்போ எல்லாருமொரு சூடான தலைப்பு வெச்சு சூடாவுதான்னு டெஸ்ட் பண்ணுறாங்க.Pink Slip கணக்கா..:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இளா..நான் நட்சத்திர வாரத்தில 21 பதிவிட்டேன்..நான் எதிர்ப்பார்த்த சில பதிவு சூடாக ஆகவில்லை.ஆனா...மாறன் பிரதர்ஸ்னு
ஒரு பதிவிட்டேன்.அது சூடான இடுகை ஆயிடிச்சு

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
இளா..நான் நட்சத்திர வாரத்தில 21 பதிவிட்டேன்..நான் எதிர்ப்பார்த்த சில பதிவு சூடாக ஆகவில்லை.ஆனா...மாறன் பிரதர்ஸ்னு
ஒரு பதிவிட்டேன்.அது சூடான இடுகை ஆயிடிச்சு
//

நானும் கவனிச்சேன்...நீங்கள் எழுதுகிற அரசியல் பதிவுகள் ஹிட் ஆகிடுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

/////கோவி.கண்ணன் said...

T.V.Radhakrishnan said...
/////கோவி.கண்ணன் said...
//T.V.Radhakrishnan said...
இளா..நான் நட்சத்திர வாரத்தில 21 பதிவிட்டேன்..நான் எதிர்ப்பார்த்த சில பதிவு சூடாக ஆகவில்லை.ஆனா...மாறன் பிரதர்ஸ்னு
ஒரு பதிவிட்டேன்.அது சூடான இடுகை ஆயிடிச்சு
//

நானும் கவனிச்சேன்...நீங்கள் எழுதுகிற அரசியல் பதிவுகள் ஹிட் ஆகிடுது////

:-)))))