தமிழ்மணம் விருதுகள் 2008 போட்டி நடந்ததையே..கிட்டத்தட்ட அனைவரும் மறந்து விட்ட நிலையில்...முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி பெறாதவவர்கள்..குறைந்தது தங்கள் பதிவு டாப் 10க்குள் வந்ததா என்று பார்த்து..சர்வேசன் போல் சந்தோஷப்படலாம்.,அதுவும் இல்லாதவர்களுக்கு better luck next time.
இப்போ தலைப்பு வருகிறேன்...
என் பதிவும் டாப் டென்னில் வந்திருந்தாலும்...எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை..என மண்டையை குடைந்துக்கொண்டதில்...அதற்கான காரணம் புரிந்தது.
போட்டியில் ..நான் கலந்துக்கொண்ட பிரிவில்..நிறைய பதிவர்கள்..பதிவுகளும் இருந்தன.அப்படியில்லாமல்..இரண்டே பேர் கலந்துக் கொண்டிருந்தால் எனக்கு அந்த பிரிவில் விருது கிடைத்திருக்கும்.
குலப்ஜாமூன் விளம்பரத்தில் குட்டிப்பையன் கலந்துக்கொண்ட ஒட்டப்பந்தயம் போல.
22 comments:
Top Ten ல் வந்ததற்கு வாழ்த்துகள் !
டாப் டென்னில் வந்ததற்கு வாழ்த்துகள்!
top tenக்கு வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்!
மொக்கை பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி
கோவி.
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி
வருகைக்கு நன்றி narsim
வருகைக்கு நன்றி Shibi
வருகைக்கு நன்றி செந்தழல் ரவி
வருகைக்கு நன்றி Thooya
விருதுக்கு யாராவது யாராவது விருது கொடுப்பார்களா???
முதல் பத்தில் உங்கள் பதிவு
ஒரு முத்து.!
////குலப்ஜாமூன் விளம்பரத்தில் குட்டிப்பையன் கலந்துக்கொண்ட ஒட்டப்பந்தயம் போல. //////
(இதற்கும் சேர்த்து) வாழ்த்துக்கள் சார்!
உங்களால்தான் எதையுமே நகைச்சுவையாகச் சொல்ல முடிகிறது!
///மதிபாலா said...
விருதுக்கு யாராவது யாராவது விருது கொடுப்பார்களா???
முதல் பத்தில் உங்கள் பதிவு
ஒரு முத்து.!///
வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி..மதி...
ஐந்து தும்மல் போட்டுவிட்டேன்
:-)))
வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி..
SP.VR. SUBBIAH சார்!
நானும் தனியாக ஓட ஆசைதான். என்ன பண்றது. பத்துக்குள் வந்ததிற்கு வாழ்த்துக்கள்
குடுகுடுப்பை
வருகைக்கு நன்றி வருங்கால முதல்வர்
நீங்க எப்போதுமே டாப் தான் ஐயா
நீங்கள் வெற்றி பெற நினைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்பீர்கள்!
வெற்றிப்பெற நினைத்ததால வாக்களித்தவர்கள் ப் என்று குறைத்து விட்டார்கள்.
நம்மில் பலருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதால் தமிழ் அறிஞர் பெருமக்கள் எங்கே ப் எங்கே ப் இல்லையென்று
எளிதாக விளக்க வருவார்களா?
வருகைக்கு நன்றி நசரேயன்
Thamizhan said...
நீங்கள் வெற்றி பெற நினைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்பீர்கள்!
///வெற்றிப்பெற நினைத்ததால வாக்களித்தவர்கள் ப் என்று குறைத்து விட்டார்கள்.
நம்மில் பலருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதால் தமிழ் அறிஞர் பெருமக்கள் எங்கே ப் எங்கே ப் இல்லையென்று
எளிதாக விளக்க வருவார்களா?//
unmai
வருகைக்கு நன்றி Thamizhan
Post a Comment