Friday, March 12, 2010

நித்யானந்த கடல்

மாட்டு வண்டி

பேருந்து

ரயில் வண்டி

வானவூர்தி

வாகன வசதிகள்

உலகை மட்டுமல்ல

மனித நேயத்தையும் சுருக்கின

சாதி மதம் அரசியல் என

2)தன்னை நாடி

அடைக்கலமான

நதிப்பெண்களை

நாளும் புணரும்

நித்யானந்தமாய்

நெடுங்கடல்

26 comments:

goma said...

நித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன

Chitra said...

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
நித்தியானந்த கடல் ,சிரிப்பலையை எழுப்பி விட்டன//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
:-)//

நன்றி சித்ரா

vasu balaji said...

இந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))

இராகவன் நைஜிரியா said...

ஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் சார்.

"உழவன்" "Uzhavan" said...

நீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
இந்த குசும்பெல்லாம் ரொம்ப ஓவரு:)))//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
கலக்கல் சார்.//


நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///இராகவன் நைஜிரியா said...
ஆனந்தம் ... பரமானந்தம்... என்று நினைச்சு இருப்பாரோ...///

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"உழவன்" "Uzhavan" said...
நீருள்ள நதியே இல்லாதுபோன இக்காலத்திலும்கூட, இதுபோன்ற நித்யானந்தக் கடல்களுக்கு எங்கிருந்துதான் வருமோ நதி :-)//

:-))))

Ashok D said...

நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)

சிநேகிதன் அக்பர் said...

தங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
நதிகள் தான் கடலை நோக்கி பாய்வதாக தெரிகிறது.. Am I rite? sir ;)//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..ஆனால் அவை கடைசியில் அடைக்கலமாய் போகிறது. .ஆனால் கடலோ..தன்னுள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது..நதி தனித்தன்மையை இழக்கிறது .In other words 'EXPLOITATION"

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
தங்களை தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.//

பார்த்தேன்..நன்றி அக்பர்..எழுதிடலாம்..

தாராபுரத்தான் said...

பரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
பரந்து விரிந்து கடலாய்....மூழ்கி .//

வருகைக்கு நன்றி தாராபுரத்தான்

தேவன் மாயம் said...

நித்தியானந்தக்கடல்-நன்றாக சொன்னீர்கள்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேவன் மாயம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன ஒரு கொலை வெறி..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)

Thenammai Lakshmanan said...

கவிதை நல்லா இருக்கு டி வி ஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி thenammailakshmanan

கோவி.கண்ணன் said...

//நதிப்பெண்களை

நாளும் புணரும்

நித்யானந்தமாய்

நெடுங்கடல் //

கடலில் சேரும் ஆறு அசுத்தமாகத்தான் இருக்கும், கடலுக்கும் கேடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.