Thursday, March 5, 2020

வித்து

தாய் மண்ணே!
தரணி செழிக்க
எனை
பிரசிவித்து அனுப்புகிறாய்
பாதி ஆயுளில்
வெட்டப்படாமல் இருப்பின்
பணி முடிந்து
பரவசமாய்
உன்னிடம் வருகின்றேன்!

No comments: