ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே....
நம்மால் முடியாதது....யாராலும் முடியாது..
யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Friday, July 25, 2008
குருவி படத்துக்கு நானும் ஒரு ஜோக்
சுற்றுச்சூழல் ஆர்வலர்-உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்..நகரிலிருந்து குருவி எல்லாம் எங்கே போச்சு.. விஜய்- என் படம் வந்ததும்..அந்த கோபத்தில் அவர்கள் தாக்கப்படுவார்களோ என பயந்து நகரத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்டன.
4 comments:
ஹாஹா... மறுபடியும் குருவி அலையா? அவ்வ்வ்வ்வ்.... குசேலா.. சீக்கிரம் வாப்பா.....
குசேலர் வந்துக்கொண்டேயிருக்கிறார்..ஆனால்..அதிகம் பேசப்படுவாரா? சந்தேகம்தான்.
//ஹாஹா... மறுபடியும் குருவி அலையா? அவ்வ்வ்வ்வ்.... குசேலா.. சீக்கிரம் வாப்பா.....//
அதுக்கு எதுக்கு குசேலன் அதான் தசவதாரம் இருக்க்குதில்ல
குசேலன் குபேரன் கணக்காவரப்போ..அதை சொல்லாம இருக்க முடியுமா?
Post a Comment