Tuesday, April 20, 2010

ஒரு அவசர அறிவிப்பு

டோண்டு அவர்களின் இடுகை ஒன்று பதிவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..

அதற்கு பதில் இடுகையிட்டு..அவரின் கீழ்த்தர இடுகைக்கு விளம்பரம் தர வேண்டாம்..

அனைத்து பதிவர்களும் தமிழ்மணத்திற்கும்..கூகுள் ரீடரிலும் அவர் பதிவை நீக்கக் கூறி மின்னஞ்சல் அனுப்புவோம்..

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

மனித நேயம் காப்போம்..

35 comments:

கோவி.கண்ணன் said...

எழவு வீட்டிலும் மாலை தனக்குத்தான் விழவேண்டும் என்போரிடம் மல்லுகட்டுவது தவறு தான்.

கோவி.கண்ணன் said...

//அனைத்து பதிவர்களும் தமிழ்மணத்திற்கும்..கூகுள் ரீடரிலும் அவர் பதிவை நீக்கக் கூறி மின்னஞ்சல் அனுப்புவோம்..//

பொது இடத்தில் நடக்கும் சிலர் திடிரென்று ஒவ்வாமையில் வாந்தி எடுத்துவிட்டால்...அந்த பக்கமாக போகிறவர்கள் தள்ளிப் போகனும், பொது இடத்தில் வாந்தி எடுப்பவர் அந்த பக்கமாக நடமாடக்கூடாது என்பது பாயாசம் சாரி பாசிசம் இல்லையா ?


//
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

மனித நேயம் காப்போம்..//

ஐ லைக் திஸ் சித்தப்பா.

சென்ஷி said...

நான் கண்டக் கருமத்தைப் பத்தியும் கமெண்ட் போட வரலை..

உங்க நாடக அறிவிப்பு பத்தின செய்தி படிச்சேன்.. //எனது 'சௌம்யா' குழுவினரின்'மனசேதான் கடவுளடா' என்னும் நாடகம்(என் கதை,வசனம்,இயக்கத்தில்)25-4-10 அன்று மாலை 7 மணிக்கு 'நாரத கான சபா; அரங்கில் நடைபெறுகிறது.நாடகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன் //

எனது அன்பான வாழ்த்துக்களும் மகிழ்வுகளும்..

ஈரோடு கதிர் said...

மிகச் சரி

vasu balaji said...

நன்றி சார். செய்வோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தமிழன்..மன்னிக்கவும்..உங்கள் பின்னூட்டத்தை வெளியிடாததற்கு

தமிழ் அமுதன் said...

///அதற்கு பதில் இடுகையிட்டு..அவரின் கீழ்த்தர இடுகைக்கு விளம்பரம் தர வேண்டாம்..///

ஆமாம் சார் இதான் என் கருத்தும்..!

அருள் said...

"//நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.// - இது டோண்டு"

மிஸ்டர் டோண்டு.

நீங்கள் நாட்டின் நலன் என்று சொல்வது "பார்ப்பானின் நலம்தான்".

தமிழின எதிர்ப்பு உங்கள் இரத்ததில் இருக்கிறது.

உங்கள் கூட்டத்தை தமிழ்நாட்டைவிட்டு விரட்டும் நாள்தான் தமிழனுக்கு சுதந்திரநாள்.

சத்ரியன் said...

///
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

மனித நேயம் காப்போம்..//

ஐ லைக் திஸ் சித்தப்பா.//



ரிப்பீட்டு.

சிநேகிதன் அக்பர் said...

எல்லோருக்கும் சிந்தனையை தூண்ட அவர் எதிர்மறை காரணமாகிவிட்டார். இதை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது.

நன்றி சார்.

அருள் said...

எச்சரிக்கை:

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டுருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

ரவி said...

இதுக்கேவா ?

முரளிமனோஹர் பிரச்சினையில் 35 பதிவுகள் அவரை திட்டி வந்தும் அசரலையே மனுஷன்..

எங்கே பிராமணன் அடுத்த எப்பிச்சோடு போடுவார் பாருங்க...

அதே சமயம் மாற்றுக்கருத்து மனிதாபிமானம் அற்ற கருத்து ஆகியவை மட்டுமே அவர்களை முழுமையாக புறக்கணிக்க போதாது. மேலும் சமூகத்தில் மாற்றுக்கருத்துடையவர்களை புறக்கணித்தால் அப்புறம் மாற்றுக்கருத்துக்கே இடமில்லாமல் போய்விடும் சாரே...!! அந்த கருத்து பிடிக்காத பதிவர்கள் தன்னளவில் புறக்கணிப்பதே சரி. திரட்டிகளிலும் கூகிள் ரீடரிலும் ? கொஞ்சம் ஓவர்தான் சார்...

பனித்துளி சங்கர் said...

///////அனைத்து பதிவர்களும் தமிழ்மணத்திற்கும்..கூகுள் ரீடரிலும் அவர் பதிவை நீக்கக் கூறி மின்னஞ்சல் அனுப்புவோம்..//////


நண்பரே நாம் இப்படி செய்வது நமது இயலாமையை காட்டிவிடும் . அவருக்கு சரியான பதில் கொடுப்போம் நமது பதிவுகளின் வாயிலாக . அப்பொழுதுதான் அனைவருக்கும் புரியும் என்ன நடக்கிறது என்று .

க.பாலாசி said...

சரிங்க..

Anonymous said...

தெரு நாய் நம்மை பார்த்து குறைக்கிறவரையில் விலகி போகலாம், அதுவே கடிக்க வந்தால் கல்லெடுத்து அடிக்கத்தான் வேண்டும்.

பெரியார் கல்லை எடுத்த பின்தான் இவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள்.

சும்மாவா சொன்னார் பாம்பை கண்டால் விட்டு விடு பார்ப்பானை கண்டால் ...

இப்போது டோண்டு செய்திருப்பது நம்மை தடியெடுக்க வைத்த வேலைதான்.

Anonymous said...

தெரு நாய் நம்மை பார்த்து குறைக்கிறவரையில் விலகி போகலாம், அதுவே கடிக்க வந்தால் கல்லெடுத்து அடிக்கத்தான் வேண்டும்.

பெரியார் கல்லை எடுத்த பின்தான் இவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள்.

சும்மாவா சொன்னார் பாம்பை கண்டால் விட்டு விடு பார்ப்பானை கண்டால் ...

இப்போது டோண்டு செய்திருப்பது நம்மை தடியெடுக்க வைத்த வேலைதான்.

மங்குனி அமைச்சர் said...

// மங்குனி அமைச்சர் said...

அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப கொண்டு வர ஒரு கேம் ஆடினான், அந்த வலைல நீங்க (பட்டா , ரெட்ட , வெளியூரு ,.........) எலாரும் மடிகிட்டிங்கடா///



சார் , கரக்டா ரோஸு ப்ளாக்ல இந்த கமன்ட் போட்டு வர்றேன் , நீங்களும் கரக்ட்ட சொல்லிடிக

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கோவி.கண்ணன்
சென்ஷி
கதிர்
Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஜீவன்(தமிழ் அமுதன் )
அருள்
சத்ரியன்
அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரவி..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..ஆனால் ஓவர் என்பதற்கான அளவுகோல் என்ன..அதைத் தீர்மானிப்பது யார்..தமிழச்சிக்கு தடைப் போட்ட இதே தமிழ்மணம்..லீனாவின் கவிதையை என்ன செய்தது?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பனித்துளி சங்கர்
பாலாசி

பரிதி நிலவன்
மங்குனி அமைச்சர்

உடன்பிறப்பு said...

டோண்டுவை மிகச் சரியாக கணித்து வைத்து இருக்கிறீர்கள், அவருக்கு தேவையான விளம்பரம் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எதிர் பதிவு போட்டவர்கள் எல்லோரும் அவருக்கு பகடைக் காய்கள்

வாக்காளன் said...

1. Let us all ignore Dondu's next 3 posts. whatever he writes, let us not go to dondu's site.

2. Followers of Dondu site can withdraw for a month. whoever (dondu's followers) think that dondu's post on parvathiammal to be removed, can come out for a month..

this way, dondu can realise how many visitors / followers he is missing because of his stupid post

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டுவுக்கு ஆப்பு வைக்கை அழைப்பு அனுப்பியமைக்கு நன்றி டிவிஆர் ஐயா!

அது இப்ப கெடைச்ச பப்புலிசிட்டியில குழுந்து போயில்ல கிடக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
உடன்பிறப்பு
வாக்காளன்
ஜோதிபாரதி

Unknown said...

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

மனித நேயம் காப்போம்.."

முடியலீங்க ஐயா...

மின்மினி RS said...

உங்கள் கருத்தே எனதும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா நீங்க சொல்றது சரிதான்; அப்படியே செஞ்சிருவோம் டிவிஆர் சார்.

-/பெயரிலி. said...

/ஆனால் ஓவர் என்பதற்கான அளவுகோல் என்ன..அதைத் தீர்மானிப்பது யார்..தமிழச்சிக்கு தடைப் போட்ட இதே தமிழ்மணம்..லீனாவின் கவிதையை என்ன செய்தது? தமிழச்சிக்கு தடைப் போட்ட இதே தமிழ்மணம்../

அப்படியா? என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் விபரமாக அவதானித்துவிட்டுப் பேசியிருக்கலாமே!

சும்மா எடுத்தேன் கவிழ்த்தேனென்று இரு வரிகளிலே உங்களின் புரிதலைத் தமிழ்மணத்தின் செயலென்று சொல்லிவிட்டுப்போய்விடுகின்றீர்கள் :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்,
மின்மினி
Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பெயரிலி. said...
சும்மா எடுத்தேன் கவிழ்த்தேனென்று இரு வரிகளிலே உங்களின் புரிதலைத் தமிழ்மணத்தின் செயலென்று சொல்லிவிட்டுப்போய்விடுகின்றீர்கள் :-(//

அன்பின் பெயரிலி
நான் உங்களிடமிருந்து பின்னூட்டம் எதிர்ப்பார்த்தேன்..நடந்தது முழுதும் நீங்கள் அறிவீர்கள்..இவ்விஷயத்தை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை

-/பெயரிலி. said...

நானும் கிளறவிரும்பவில்லை. ஆனால், தொடர்ந்து கட்டும் சொற்களாக 'யோனி' என்று சம்பந்தசம்பந்தமில்லாமலும் தலைப்புக்குப் பரபரப்பாக அப்போதுதானே ஆட்கள்வருகிறார்களென்று சொல்லிக் காட்டி இணைப்பதற்கும் ஒரு தனிக்கவிதை பெண்+பாலியல் சம்பந்தமாக வருவதற்கும் வித்தியாசத்தினை நீங்களே அறிவீர்கள்.

தமிழ்மணம் சார்பாக நான் பேசமுடியாது. தனிப்படப் பார்த்தால், முதலாமவரின் பதிவும் இரண்டாமவரின் இடுகையும் அதிர்ச்சியினை முற்படுத்தியே வந்தவையென எனக் கருதுகிறேன். ஆனால், பண்பாட்டுக்காவலராகத் தமிழ்மணம் செயற்படமுடியுமா தெரியவில்லை. திரட்டியின் இயக்கத்துக்கு இடையூறாக வரும்நிலையிலேமட்டும் நீக்கவேண்டியிருக்கலாம். திரட்டியென்பதோ மக்கள்புழங்கும் எவ்வூடகமோ தொழில்நுட்பத்தினளவிலே மட்டுமே நடத்துகின்றவர்கள் கைவைக்கமுடியும்; மிகுதி செயற்படுகின்றவர்களின் தமக்கான வரையறைப்புகளிலேயே தங்கியிருக்கின்றது. உதாரணத்துக்குப் பாருங்கள். தமிழ்மணம்_நூற்குறி என்றொரு பிரிவினைத் தொடங்கினார்கள்; பதிவர்கள் தமக்குப் பிடித்த நல்ல பக்கங்களை இணைக்கலாமே என்ற நோக்கத்திலே. சிலர் அப்பிரிவினைத் தமது ஒவ்வோர் உப்புச்சப்பற்ற இடுகைகளையும் தமிழ்மணம் முகப்பிலே காட்டும் இன்னொரு களமாகப் பயன்படுத்தியதிலே நீக்கவேண்டியதாயிற்று. இதிலே தமிழ்மணத்தினைக் குறைசொல்லமுடியாதே? :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி பெயரிலி

அன்புடன் நான் said...

ஆப்பு எப்படி வைப்பது? தெளிவா சொல்லுங்க....

கலகலப்ரியா said...

ஓ... இந்த அறிவிப்ப நான் இப்போதான் பார்க்கறேன்.. :))