Sunday, June 6, 2010

அவதூறு தாக்குதல் -தமிழ்மணம் அறிவிப்பு

tamilmanam: வாசகர் பரிந்துரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது - தமிழ்மணம் நிர்வாகம் புதிய அறிவிப்பு
tamilmanam: சக பதிவர்கள் மீது செய்த சில இடுகைகள் (இடுகைகள் மட்டும்) தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்மணத்திற்கு நன்றி..

19 comments:

கோவி.கண்ணன் said...

ஆனாலும் அவங்க ரொம்ப லேட்... பிரச்சனைகள் அடங்கிய பிறகு நம்ம ஊர் தீ அணைப்பு நிலையங்கள் செயல்படுவது போல லேட் லேட்

ரம்மி said...

இதே போல் கம்யுனிச, விடுதலை கட்டுரைகளை மறு பிரசுரம் செய்யும் வலைப்பூக்களையும் தடை செய்ய வேண்டும்!

ரமி said...

Good decision.

LK said...

//இதே போல் கம்யுனிச, விடுதலை கட்டுரைகளை மறு பிரசுரம் செய்யும் வலைப்பூக்களையும் தடை செய்ய வேண்டும்/

+1

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...
ஆனாலும் அவங்க ரொம்ப லேட்... பிரச்சனைகள் அடங்கிய பிறகு நம்ம ஊர் தீ அணைப்பு நிலையங்கள் செயல்படுவது போல லேட் லேட்
//

எப்புடியும் கொறை சொல்லி புடுவியளே!

உங்கள்ட்டேருந்து கணினியை புடுங்கனும்யா!

அப்பதான் அடங்குவிய...!

அவங்க லேட்டாமுலே!

:)

D.R.Ashok said...

:)

வானம்பாடிகள் said...

தமிழ்மணத்தைப் பாராட்டுகிறேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தமிழ்மணம் சரியான முடிவெடுத்திருக்கிறது, பாராட்டுகிறேன்.

அக்பர் said...

நல்ல முடிவு. சரியான செயல்பாடு.

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நன்றிண்ணா
அண்ணா ஸ்டார்ட் மூசிக்

BIGLE ! பிகில் said...

திரும்பி எழுதவந்தமைக்கு நன்றி டி.வி.ஆர். தமிழ்மணம் எடுத்த முடிவு சரி.. ஆனால் இதை இத்தோடு நிறுத்தாமல் புதிய பதிவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டும்
என்னுடைய கருத்தை http://bikeel.blogspot.com/2010/06/blog-post_06.html எழுதியிருக்கிறேன் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

ரம்மி,LK, உங்கள் கருத்து ஜனநாயக விரோதமானது.......

Jo Amalan Rayen Fernando said...

தமிழ்மணம் எடுத்த முடிவு சரி. ஆனால், அவர்கள் இதையெல்லாம்கூட தடை செய்யவேண்டும்:

1.விடுதலக்கட்டுரைகள்
2.பெரியார் சிந்தனைகள்
(இவற்றைப்போட்டால் பார்ப்பன்ர்கள் உள்ளுழைந்து சண்டைபோட அது பதிவுலகச்சண்டையாகிறது)
3.ஜாதி சம்பந்தமான கட்டுரைகள்
(இங்கே எந்த ஜாதியைத்தாக்கிமட்டுமல்ல, உயர்த்தியும் எழுதக்கூடாது)
4.மதம் சம்பந்தமான கட்டுரைகள்
(ஆன்மிகம் என்ற போர்வையில் மதப்பிர்ச்சாரம், அல்லது பிற மத அபச்சாரம் நடைபெறுகிறது)வருபவை அனைத்தும் நீக்கப்படவேண்டும்)
இவை பிறமத்தத்தைத்தாக்கி வந்தாலும், தன்மதப்பிரச்சாரமாக் இருந்தாலும் தடைசெய்யப்படவேண்டும்)
சாமியார்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கக்கூடாது.
சாமியார்களோடு, அர்ச்சர்கள், பூஜாரிகள் இவர்களையும் சேர்த்தே.

காரணம் நாத்திகவாதம் தடுக்கப்பட்டால் ஆத்திகவாதமும் தடுக்கப்படவேண்டும். Lets play fair.

5.தனிநபர் தாக்குதல் மட்டுமல்ல. தனிநபருக்கு ஆதரவாகும் கூட பதிவுகள் வரக்கூடாது.

6. ஒவ்வொரு பதிவரும் ஒரு கூட்டத்தை Followers என்று வைத்திருக்கிறார். அந்த ஜால்ராக்கோஸ்டி அங்கு பின்னூட்டமிட்டு தனிநபர் துதி பாடுகிறது. இவர்களுக்கு ஏன் தமிழ்மணம் பொதுத்திரட்டி சேவைபண்ணவேண்டும் ?

Jo Amalan Rayen Fernando said...

7. கம்யூனிச சிந்தனைகள்.

BIGLE ! பிகில் said...

ஜோ உங்கள் கருத்து வேடிக்கையாக இருக்கிறது. மாற்றுக்கருத்துக்களை தடை செய்வது பாசிசம்

ராஜ நடராஜன் said...

//இதே போல் கம்யுனிச, விடுதலை கட்டுரைகளை மறு பிரசுரம் செய்யும் வலைப்பூக்களையும் தடை செய்ய வேண்டும்!//

கம்யூனிஸ்ட்டுகள் இந்திய பாராளுமன்ற,கேரள,கல்கத்தா மாநிலங்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளாய் அரசியலில் வலம் வருபவர்கள்.

சீனாவிற்கு கூஜா தூக்கும்,ரஷ்யாவிற்கு துதிபாடும் கம்யூனிஸவாதிகளை நீங்கள் விமர்சிப்பதில் ஆட்சேபனை இல்லை.

Man is born free!but everywhere he is chained என்ற அழகான வாசகம் விடுதலையின் அடையாளச் சொல்.சங்கிலிதான் சுகம் என்றால் மனிதவாழ்வின் மாற்றங்கள் எதுவுமே நிகழ்ந்திராது இங்கே தட்டச்சும் சொல் உள்பட.

BIGLE ! பிகில் said...

//கேரள,கல்கத்தா மாநிலங்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகளாய் அரசியலில் வலம் வருபவர்கள். சீனாவிற்கு கூஜா தூக்கும்,ரஷ்யாவிற்கு துதிபாடும் கம்யூனிஸவாதிகளை நீங்கள் விமர்சிப்பதில் ஆட்சேபனை இல்லை.//

ரா.ந சார் நீங்கள் குறிப்பிடும் சட்டபூர்வமான பிரதிநிகள்தான் சீனாவுக்கு கூஜா தூக்கும் கம்யூனிஸ்டுகள். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு கட்சியையே கலைத்துவிட்டதால் அதற்கு கூஜா தூக்க ஆளில்லை

ரம்மி said...

மறு பிரசுர கட்டுரைகளை தான் தடை செய்ய வேண்டுமென்று கோரினேன்! தமிழ்மணம்-ஐ திறந்தால் தீக்கதிர், விடுதலை பத்திரிக்கைகளை படிப்பதைப் போல் இருக்கிறது! சொந்த எண்ணங்களை கொண்ட வலைப்பூக்களை தெரிவு செய்து வெளியிட ஆவண செய்ய வேண்டும்.புரட்சி எனும் பெயரில் நாகரீகமற்ற எழுத்துக்களை எழுதும் நபர்கள், பின் தொடர் கூட்டத்தை கொண்டு, பதிவுலக தாதா- வாக மாறுவது நிறுத்தப் படவேண்டும்! பதிவுலக தலிபானிசம் ஒழிக்கப் படவேண்டும்!
மறு பரசுரிப்பு செய்யும் அன்பர்களை, நட்சத்திர பதிவராக தெரிவு செய்தல், அநாகரீகமானது!

V.Radhakrishnan said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும்..அவர்களது கருத்துகளுக்கும் நன்றி