நான் இணையத்தில் எழுதி இருந்த, கலைஞர் கதை,வசனம் எழுதியுள்ள 70க்கும் மேற்பட்ட படங்கள் வந்த ஆண்டு,நடிகர்கள்,இயக்குநர்கள் போன்ற விவரங்களின் சிறு குறிப்புகள் 32 பக்க அளவில்..நயினார் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வர இருக்கிறது.
கலைஞரின் 87 ஆம் அகவை மாதத்திலும்....தமிழ் செம்மொழி மாநாட்டையும் ஒட்டி வரப்போகும் இச் சிறு நூல் விலை 20 ரூபாய் மட்டுமே.
மொத்தமாக பிரதிகள் மாநாட்டை ஒட்டி கோவையில் விற்க விரும்புவோர்..என்னையோ(98402 82115)..அகநாழிகை பொன்.வாசுதேவனையோ(99945 41010) தொடர்பு கொள்ளவும்.
மேலும் புத்தகம் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப் படும்.
21 comments:
இனிய வாழ்த்து(க்)கள்
வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துகள் சார்! :)
அரை வேக்காடுகளுக்கு மத்தியில் ஒரு சீரிய முயற்சி.
வணங்குகிறேன்,வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகள் சார்...
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஐயா...
அதாரு சார் பின்னட்டையில ரிட்டயர்ட் மிலிடரி ஆஃபீஸர்:)). வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அய்யா!
பிரபாகர்...
வாழ்த்துகள் சார்:)
வாழ்த்துக்கள், Sir!
ரொம்ப சந்தோசமா இருக்கு.. இதுபோல் இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.
இதுபோல் என்றால் இதுமாதிரியான புத்தகங்கள் என்பதல்ல; எல்லோரும் வாங்க ஆசைப்படும் புத்தகங்கள் :-)
நல்ல தகவல்+வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
வாழ்த்துகள் சார்.
கலைஞர் என்னும் கொலைஞர்
Congrats
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html
:-)
நன்றி
அக்பர்
எல்லாளன்
Karthick Chidambaram
Chitra
நல்வாழ்த்துகள்.
உறவுகளே., நண்பர்களே... வெட்கத்தோடு பேசுகிறேன்... நானும் உங்களோடு வாழ்வதற்காக.
உலகின் ஒரே கேவலமான இனம் ஓன்று உண்டு...
தன் வீட்டின் மரணத்தை... மறந்து சவ ஊர்வலத்தின் முன் நடைபெறும் குத்தாட்டத்தில், அதன் தொடர்ச்சியாக விருந்தில், கேளிக்கைகளை அனுபவிக்கும் கேடுகெட்ட ஈனசமுதாயத்தில் உங்களோடு பேசுவதற்கு தலை குனிகிறேன்.
உன் இனத்தை கொன்று புதைத்து தன் குடும்பத்தை அரியாசனம் ஏற்றிய ஒரு கொலைகாரன் தன் ரத்தகறை கழுவிய பன்னீர் கொண்டு உன்னை வரவேற்கிறான்..... நீயும் மானம்கெட்டு சுடு சொரணை இல்லாமல் பல்லிளுத்து செல்கிறாய்..
இதில் உன்னை அம்மணப்படுத்தியதை மறந்து..... செருப்பால் அடித்ததை துடைத்து கொண்டு வெல்லக்கட்டிகளுக்காக கையேந்தி கேவலமாய் புகழ்பாடி திரிகிறாய் ......
உன் கல்லறையில் நிரந்தரமாக வீசும் சாக்கடை நாற்றம்.
Post a Comment