Saturday, January 1, 2011

தமிழ்மணத்திற்கு நன்றியும்..வேண்டுகோளும்..




தமிழ்மணம் புத்தாண்டில் இரு புது சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

முதல் சேவை சென்ற ஆண்டிற்கான முன்னணி 100 வலைப்பதிவுகள் பற்றிய பட்டியல்.

இதில் இடம் பெற்ற அனைவருக்கும் மகிழ்ச்சிஏற்படும் என்பது திண்ணம்.இடம் பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் இப்பட்டியலில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.

அதே போல டிராஃபிக் ரேங்க்..அவ்வப்போது நம் வலைப்பூவிற்கு வருகை புரிவோர் வைத்து இது தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.அதனால் நாம் நிறைய நபர்கள் நம் இடுகையைப் பார்க்க வெண்டும் என்று சிறந்த இடுகைகளை இட முயல்வோம். இதனால் நம் இடுகைகளின் தரம் உயரக்கூடும்.

ஆனால் இவை என் அனுமானங்களே..

இது ஆரோக்கியப் போட்டியாய் இருக்க வேண்டும் என விழைகிறேன்.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் என் வாழ்த்துகள்..பாராட்டுகள்.

அதே நேரத்தில் இந்த நெகடிவ் ஓட்டு முறை தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

நெகடிவ் ஓட்டு முறையையே எடுத்துவிடலாம்.ஒரு பதிவர் தன் எண்ணத்தை,கருத்துகளை இடுகையாக இடுகிறார்.அது நன்றாய் இருந்தால் ஆதரவு ஓட்டு போடலாம்.அந்த கருத்து/எண்ணம் நமக்குப் பிடிக்கவில்லையெனில்..படித்துவிட்டு அகன்றுவிடலாம் அல்லது நம் கருத்தை பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம்.அதைவிடுத்து நெகடிவ் ஓட்டு என்றால்...

மேலும்..இப்போதெல்லாம்..பெரும்பான்மை பதிவுகளில்..சம்பந்தப்பட்ட பதிவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டவே (காழ்ப்புணர்ச்சி என்பது சற்று கடினமாய் இருந்தாலும்..உண்மை அப்படித்தான் தோன்றுகிறது) இந்த நெகடிவ் ஓட்டு முறை பின்பற்றப் படுகிறது என்றே தோன்றுகிறது.

தமிழ்மணம் இதை கருத்தில் கொண்டு..இந்த நெகடிவ் ஓட்டுமுறையை எடுத்திவிடலாம்.



2010ஆம் ஆண்டு முன்னணி வலைப்பதிவில் 'தமிழா தமிழா" வை ஒன்பதாம் இடத்திற்கு தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கும்..அதற்குக் காரணமாய் இருந்த அன்பு பதிவர்களுக்கும்,நண்பர்களுக்கும் என் நன்றி

26 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் சார்!

Ashok D said...

வாழ்த்துக்கள் சார் :)

சிநேகிதன் அக்பர் said...

//அது நன்றாய் இருந்தால் ஆதரவு ஓட்டு போடலாம்.அந்த கருத்து/எண்ணம் நமக்குப் பிடிக்கவில்லையெனில்..படித்துவிட்டு அகன்றுவிடலாம் அல்லது நம் கருத்தை பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம்.அதைவிடுத்து நெகடிவ் ஓட்டு என்றால்...//

தேவையில்லை.

ஏற்றுக்கொள்ள கூடிய கருத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி தம்பி கூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி
விக்கி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி
ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..வாழ்த்திற்கும் நன்றி
D.R.Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

நசரேயன் said...

ஐயா நீங்க எப்போதும் முதல் இடம் எங்க மனசிலே

Reva said...

vaazhthukkal...
Reva

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி revathi

suneel krishnan said...

vaaztthukkal :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்ததுகள் சார்.. மேலும் வெற்றிகள் தொடரட்டும்..

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஐயா.

Priya Sreeram said...

Congratulations ! Have a wonderful 2011 !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி dr suneel krishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Priya Sreeram

"உழவன்" "Uzhavan" said...

so happy ;-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி uzhavan

சி.பி.செந்தில்குமார் said...

>>>
அதே நேரத்தில் இந்த நெகடிவ் ஓட்டு முறை தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

100% correct

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>
அதே நேரத்தில் இந்த நெகடிவ் ஓட்டு முறை தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

100% correct //


நன்றி செந்தில்குமார்

ஹேமா said...

பிந்திவிட்டேன் ஐயா.மனம் நிறைந்த வாழ்த்துகள்.சின்னச் சின்ன பதிவுகளில் உங்கள் எண்ணங்களை எப்போதும் வெளிப்படுத்தும் உங்கள் திறமைக்குச் சரியான பரிசு.